ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Today at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:37 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by ராஜா Today at 1:00 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by ராஜா Today at 12:58 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ராஜா Today at 12:57 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:32 am

Admins Online

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Go down

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் Empty திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Post by ayyasamy ram on Sat Nov 30, 2019 3:49 pm

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் 201911301510588508_Madhya-Pradesh-woman-inspector-poses-as-bride-to-nab-murder_SECVPF
-
போபால்:

மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியை சேர்ந்தவன்
பால்கிஷ்சன் சவ்பே.

இவன் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய தாதாவாக இருப்பவன்.
இவன் மீது அந்த மாநிலத்தில் மட்டும் 16 கொலை வழக்குகள்
உள்ளன.

உத்தரபிரதேசத்திலும் இவன் கைவரிசை காட்டி வந்தான்.
அம்மாநிலத்தில் பால்கிஷ்சன் மீது பல கொள்ளை வழக்குகள்
உள்ளன. இதனால் அவனை பிடிப்பதற்கு மத்தியபிரதேச-
உத்தரபிரதேச மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி
வந்தனர்.

இரு மாநில எல்லைப்பகுதியில் நடமாடிய அவனை போலீஸ்காரர்களால்
பிடிக்க முடியவில்லை. அவனால் சத்தர்பூர் பகுதியில் சட்டம்- ஒழுங்கு
பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டபடி இருந்தது. இதனால் அவனை நூதனமான
முறையில் பிடிக்க பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முடிவு செய்தார்.

அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் மாதவி அக்னி கோத்திரி.
28 வயதாகும் அவர் பல்கலைக்கழக அளவில் விளையாட்டு வீராங்கனையாக
திகழ்ந்தவர். அவர் முதல் திட்டமாக தாதாவாக வலம் வந்த பால்கிஷ்சனின்
பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்.

அப்போது தாதா பால்கிஷ்சன் பெண்கள் வி‌ஷயத்தில் மிகவும் பலவீனமானவன்
என்பது தெரியவந்தது. அதோடு அவன் பேஸ்புக்கில் தனக்கு என ஒரு பக்கத்தை
உருவாக்கி பெண்களுடன் பேசி வருவதையும் கண்டு பிடித்தார்.

உடனே அந்த பேஸ்புக் பக்கம் மூலம் தாதா பால்கிஷ்சனிடம் பெண்
சப்-இன்ஸ்பெக்டர் மாதவி அக்னி கோத்திரி தொடர்பு கொண்டார்.

அவர் தனது பெயரை ராதா என்று கூறி அறிமுகம் செய்தார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தான் சாதாரண வேலை ஒன்றை பார்த்து
வருவதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பால்கிஷ்சனிடம்
சாமர்த்தியமாக பேசி அவனது தொலைபேசி எண்ணையும் வாங்கினார்.

செல்போனில் மணிக்கணக்கில் பால்கிஷ்சனிடம் அவர் உருக உருக பேசினார்.
இதனால் பால்கிஷ்சன் மனம் தடுமாறியது. எதிர்முனையில் பேசுவது பெண்
சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் அவன் பெண் மோகத்தில் விழுந்தான்.

“ராதா உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்றான்.
இதைக்கேட்டதும் சப்-இன்ஸ்பெக்டர் மாதவி, “நானும் உங்களை திருமணம்
செய்து கொள்ள தயார்” என்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பால்கிஷ்சன்,
“இன்றே உன்னை சந்தித்து பேச வேண்டும், உடனே வா” என்று தெரிவித்தான்.

அவன் உத்தரபிரதேச - மத்தியபிரதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள
ஒரு கோவிலை குறிப்பிட்டு அங்கு வரும்படி மாதவியிடம் கூறியிருந்தான்.
உடனடியாக அந்த கோவில் பகுதியில் சாதாரண உடையில் போலீஸ்காரர்களை
மாதவி நிறுத்தினார்.

பிறகு அந்த கோவிலுக்கு புறப்பட்டு சென்று தயாராக நின்றார்.
பால்கிஷ்சனிடம் போனில் தொடர்பு கொண்டு, “நான் இளம்சிவப்பு நிறத்தில்
சல்வார்-குர்தா அணிந்து இருக்கிறேன், எளிதாக என்னை கண்டுபிடித்து
விடலாம்” என்று கூறினார்.

அதை நம்பி தாதா பால்கிஷ்சன் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக வந்தான்.
காதலியை சந்திக்கப் போகிறோம் என்ற ஆசையில் பூங்கொத்து, இனிப்புகளும்
வாங்கி வந்திருந்தான்.

மாதவியை அவன் நெருங்கிய அடுத்த நிமிடம் சாதாரண உடையில் இருந்த
போலீசார் குபீரென பாய்ந்து அவனை அமுக்கி பிடித்து கைது செய்தனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத தாதா பால்கிஷ்சன் அதிர்ச்சி அடைந்தான்.

அப்போது இளம்சிவப்பு சல்வார் உடையில் வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாதவி
சிரித்தபடியே, “ராதா வந்துவிட்டேன்” என்றார். அப்போது தாதா பால்கிஷ்சன்
அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான்.

நூதனமான முறையில் திருமணம் செய்வதாக ஏமாற்றி தாதாவை கைது செய்த
சப்-இன்ஸ்பெக்டர் மாதவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த
வண்ணம் உள்ளன.
-
--------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61104
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் Empty Re: திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Post by T.N.Balasubramanian on Sat Nov 30, 2019 5:25 pm

ராதா என்றதும் கிஷன் மயங்காமல் இருப்பாரா என்ன?

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27281
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் Empty Re: திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Post by krishnaamma on Sat Nov 30, 2019 5:45 pm

@T.N.Balasubramanian wrote:ராதா என்றதும் கிஷன் மயங்காமல் இருப்பாரா என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308663

அதுதானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62656
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் Empty Re: திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Post by krishnaamma on Sat Nov 30, 2019 5:46 pm

நல்ல திரில்லிங் படத்துக்கான கதை போல் இருக்கிறது புன்னகை..அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62656
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் Empty Re: திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum