ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by சக்தி18 Today at 1:23 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

Admins Online

பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்

Go down

பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள் Empty பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள்

Post by ayyasamy ram on Mon Dec 09, 2019 12:48 pm

பிறந்த குழந்தையை பேணிக்காக்கும் முறைகள் E_1575836313
* குழந்தை பிறந்ததும் சர்க்கரை தண்ணீர் (சேனை) கொடுக்கலாமா

அப்படி கொடுப்பது ஆரோக்கியமானதல்ல.
காரணம் அது சுத்தமும், சுகாதாரமும் அற்றது.
அதைவிட முக்கியமானது குழந்தையின் பசியை
அடக்கி விடும்.

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த தாயின் முதல் பாலை
(சீம்பால்) குடிக்கவிடாமல் தடுக்கும்.

* குழந்தை பிறந்ததும் பால் கொடுப்பது நல்லதா


சாதாரண பிரசவமாக இருந்தால், பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்
தாய்ப்பால் தரலாம். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்
நடந்திருந்தால், 4 மணி நேரத்திற்கு பின் தான் தர வேண்டும்.

மருத்துவ ரீதியாக பிரசவம் ஆனதில் இருந்து முதல் இரண்டு
அல்லது மூன்று நாட்கள் சுரக்கும் பால் கொழுப்பு சத்து
நிறைந்திருக்கும். அப்போது சிறிய அளவில் பால் கொடுத்தால்
பசி தணிந்து விடும். கண்டிப்பாக தாய்ப்பால் தவிர்த்து வேறு
பால் தரக்கூடாது.

* குழந்தை சிறுநீர், இயற்கை உபாதை கழிப்பதை கண்காணிப்பது அவசியமா


பிறந்த 24 மணி நேரத்திற்குள் இயற்கை உபாதையும்,
48 மணி நேரத்தில் சிறுநீரும் கழிக்க வேண்டும். அந்த நேரத்தை
கடந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

* குழந்தையை எப்போதெல்லாம் குளிக்க வைக்கலாம்


2 கிலோவிற்கும் குறைவான எடையில் பிறந்திருந்தால்,
குளிப்பாட்டக் கூடாது. இதுபோன்ற குழந்தையை தினமும்
சுத்தமான, வெதுவெதுப்பான தண்ணீரில் துடைத்து எடுக்க
வேண்டும்.

சரியான எடையில் பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி
விழும் வரை குளிப்பாட்ட கூடாது. அதன் பின் வாரத்திற்கு
2 அல்லது 3 முறை குளிப்பாட்டினால் போதும். குறைமாதத்தில்
பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்தால், குழந்தை
உடம்பு சூடு சீரான நிலையில் இருக்கும்.
சரியான எடையில் பிறந்த குழந்தைக்கு தேவையில்லை.

* குழந்தைக்கு பால் கொடுக்கும் விதம் என்ன


குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதில் வேறுபாடு அதிகம் உண்டு.
பொதுவாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை பால் கொடுக்கலாம்.
ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடம் வரை கொடுக்கலாம்.
இதனால் 18 முதல் 20 மணி நேரம் நன்றாக துாங்கும். ஒவ்வொரு
3 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுப்பி பால் கொடுக்கலாம்.

* குழந்தை கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றலாமா


கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றி குளிப்பாட்ட கூடாது. பிறந்த
குழந்தையின் கண், புருவத்திற்கு மை போடக்கூடாது.
மூக்கு, வாயில் சளி உறிஞ்சி எடுக்க கூடாது. வசம்பு, பெருங்காயம்
கொடுக்க கூடாது. பவுடர் போடக்கூடாது.

இரவு துாங்கும்போது ‘டயாபர்’ போடுவதை தவிர்க்கவும்.
ஏனென்றால் சிறுநீர் கழித்து ஈரமானால், அப்பகுதியில் புண்
ஏற்படும்.

* வேலைக்கு செல்லும் தாய், தாய்ப்பாலை எடுத்து வைத்து செல்லலாமா


சுத்தமான பாத்திரத்தில் சாதாரண வெப்பநிலையில் இருந்தால்
6 மணி நேரமும், குளிர்சாதன பெட்டியில் இருந்தால்
24 மணிநேரமும், அவற்றிலும் ‘ப்ரீசரில்’ இருந்தால் 3 முதல் 4 நாட்கள்
வரை வைத்திருந்து கொடுக்கலாம்.

* தாய்க்கு அதிக பால் சுரக்க எந்த உணவு எடுக்க வேண்டும்


தானியங்கள், பருப்பு, மீன், முட்டை, மட்டன், பூண்டு சாப்பிடலாம்.
இது தவிர இரும்பு, கால்சியம் சத்து மாத்திரைகளை குழந்தைக்கு
பால் கொடுக்கும் காலம் முடியும் வரை சாப்பிடலாம்.

பால் குடித்ததும் நல்ல துாக்கம் வரும். இதன் மூலம் 2 மணி
நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பது, சரியான எடை
அதிகரிப்பதும் ஏற்படும்.

குழந்தை அழுவதை வைத்து பால் போதவில்லையோ
என முடிவு செய்து, பால்பவுடர் கொடுக்கக்கூடாது.

டாக்டர் பி.குணா
குழந்தைகள் நல சிறப்பு நிபுணர்,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63463
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum