ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:57 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:51 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:26 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ராஜா Yesterday at 8:20 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by ராஜா Yesterday at 8:19 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Yesterday at 8:14 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Yesterday at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Yesterday at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Yesterday at 7:35 am

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by ayyasamy ram Yesterday at 4:20 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Yesterday at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Yesterday at 4:03 am

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by ayyasamy ram Yesterday at 3:50 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Yesterday at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Sun Sep 20, 2020 8:49 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:28 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Sun Sep 20, 2020 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Sun Sep 20, 2020 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Sun Sep 20, 2020 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Sun Sep 20, 2020 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Sun Sep 20, 2020 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:08 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Sat Sep 19, 2020 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

Admins Online

'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'

Go down

'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்' Empty 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'

Post by ayyasamy ram on Mon Dec 09, 2019 6:32 pm

சென்னை

:''மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்த
வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்ய
வேண்டும்'' என பா.ஜ. மூத்த தலைவர்
சுப்ரமணியசாமி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர்
அளித்த பேட்டி:வெங்காயம் விலையேற்றம்
என்பது நம் தோல்வி தான். சரியான பொருளாதார
கொள்கையை நிறைவேற்றவில்லை.

நம் நாட்டு மக்களிடம் பணமில்லை; பணம் இருப்பவர்கள்
அதை செலவு செய்ய பயப்படுகின்றனர்.மக்களிடம்
பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு வருமான வரியை ஏற்றுவதற்கு பதிலாக
வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.
நம் பொருளாதார கொள்கையில் மாற்றம் வந்தால் தான்
அனைத்தும்சரியாகும்.

சசிகலா மனதில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியாது.
அவர் தண்டனை முடித்து வெளியில் வந்தால் அவருக்கு
நிறைய வாய்ப்புகள்உள்ளன.
இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61098
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்' Empty Re: 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'

Post by krishnaamma on Mon Dec 09, 2019 7:17 pm

வருமான வரியை ரத்து செய்தால் நல்லா தான் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62620
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்' Empty Re: 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'

Post by T.N.Balasubramanian on Mon Dec 09, 2019 8:11 pm

சரியான பொருளாதார
கொள்கையை நிறைவேற்றவில்லை.

பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதைதான்.
BJP யுடன் இணைந்ததே தனக்கு நிதி மந்திரி பதவி கிடைக்கும் என்ற ஆசையில்தான்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27271
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்' Empty Re: 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum