ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by ayyasamy ram Today at 8:17 am

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by ayyasamy ram Today at 8:12 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» கரூருக்கு வருவாரா?
by Muthumohamed Yesterday at 11:10 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Yesterday at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» புத்தகம் தேவை
by rravicha Yesterday at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Yesterday at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 2:45 am

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Sun Aug 02, 2020 8:58 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Sun Aug 02, 2020 8:05 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Sun Aug 02, 2020 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Sun Aug 02, 2020 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Sun Aug 02, 2020 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Sun Aug 02, 2020 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:59 pm

Admins Online

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !

Go down

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி ! Empty பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !

Post by krishnaamma on Sat Dec 14, 2019 10:32 pm

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி ! E9zpI7eRhupvQ1IhRqnq+Tamil_News_large_2433264

இந்தியாவின் பழமையான விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒன்றாக, சணல் உற்பத்தி விளங்குகிறது. கிழக்கு, வட கிழக்கு மாநிலங்கள், சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன. தேசிய சணல் வாரியம் சார்பில், மயிலாப்பூரில் துவக்கப்பட்டுள்ள சணல் பொருட்கள் கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்திய அளவில், 76 சணல் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றில் இருந்து, ஆண்டு தோறும், 11.28 லட்சம் டன் சணல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழில் சார்ந்து, 1.78 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

துவக்கம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சணல் உற்பத்தியை அதிகரிக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்காக, தேசிய சணல் வாரியம், நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சணல் பொருட்கள் கண்காட்சி, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, காமதேனு திருமண மண்டபத்தில் துவக்கிஉள்ளது. தமிழக கைத்தறித்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், கண்காட்சியை துவக்கி வைத்தார். தேசிய சணல் வாரியத்தின் துணை இயக்குனர் அய்யப்பன், தென்னிந்திய சணல் கூட்டமைப்பு செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கண்காட்சியில் தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து, 20 சணல் நிறுவனங்கள், வட மாநிலங்களை சேர்ந்த ஏழு நிறுவனங்கள், 'ஸ்டால்' அமைத்து உள்ளன. இதில், கலைநயம் மிக்க சணல் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

கைவினைப் பொருட்கள்

குறிப்பாக, பெண்கள் விரும்பும் வகையிலான பல வடிவ கைப்பைகள், கீ செயின், பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்காரத்துக்கான சிறு சிறு கைவினைப் பொருட்கள் உள்ளன. குறைந்த பட்சம், 30 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய் வரை சணல் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.இந்த கண்காட்சி, வரும், 19ம் தேதி வரை நடத்தப்படும். இக்கண்காட்சிக்கு பார்வையாளர்கள் தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62035
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி ! Empty Re: பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !

Post by ayyasamy ram on Sun Dec 15, 2019 6:35 am

பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி ! 103459460 பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி ! 3838410834
-
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சணல் சாக்குத் தொழில்
சுறுசுறுப்படைந்துள்ளது.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வீரகனூர், தெடாவூர், கெங்கவல்லி
உள்ளிட்ட ஊர்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சணல் சாக்கு
தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.

இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59155
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum