ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by Muthumohamed Yesterday at 11:43 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» சாம்பிராணி போடலாமா?
by Muthumohamed Yesterday at 11:36 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 11:31 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by Muthumohamed Yesterday at 11:29 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» தங்கம் விலை நிலவரம்
by Muthumohamed Yesterday at 11:27 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by Muthumohamed Yesterday at 11:24 pm

» சோழ கங்கம் - சக்திஸ்ரீ
by sncivil57 Yesterday at 10:37 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by விமந்தனி Yesterday at 10:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by விமந்தனி Yesterday at 10:21 pm

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by விமந்தனி Yesterday at 10:17 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by விமந்தனி Yesterday at 10:12 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by விமந்தனி Yesterday at 10:00 pm

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by krishnaamma Yesterday at 9:51 pm

» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
by krishnaamma Yesterday at 9:36 pm

» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !
by krishnaamma Yesterday at 9:34 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by M.Jagadeesan Yesterday at 9:08 pm

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by krishnaamma Yesterday at 8:34 pm

» காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
by sncivil57 Yesterday at 8:32 pm

» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? - அமிதாப்பச்சன் காட்டம்
by krishnaamma Yesterday at 8:25 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by madhan30raj Yesterday at 7:57 pm

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by krishnaamma Yesterday at 7:39 pm

» நலம் தரும் சோயா!
by krishnaamma Yesterday at 6:54 pm

» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN
by sncivil57 Yesterday at 6:17 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 5:32 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Yesterday at 5:31 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Yesterday at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Yesterday at 4:28 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Yesterday at 2:55 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Yesterday at 2:26 pm

Admins Online

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

Go down

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Empty ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

Post by ayyasamy ram on Sun Dec 15, 2019 10:02 am

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Yes
-
நம்முடைய தாய்மொழிதான் உலகிலேயே சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதில்தான் நாம் எண்ணுகிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து நீங்கிய பின்பும் அந்த மொழி இன்னும் நம்மை ஆட்சி செய்து வருகிறது.

என்னதான் நமக்கு அந்நிய மொழியானாலும், அந்த மொழியைப் பேச இனியும் நாம் தயங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

தேவைக்காகவும், பிழைப்புவாதத்திற்காகவும் ஆங்கிலம் கற்காமல் உண்மையில் இன்னொரு மொழியறிவை வளர்த்துக் கொள்ள அதனை கற்றுக் கொள்ளுங்கள். ஒன்றை நேசித்து அதை நமதாக்கிக் கொண்டால்தான் அதன் மீது பிடிப்பு வரும்.
-
ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Learn-How-To-Speak-Well-With-Acadsoc-Learn-Speaking-English
-
ஆங்கிலத்தின் சிறப்பு அதன் அழகான உச்சரிப்பு முறை, இலக்கியம், செறிவான மொழிநடை போன்றவை. அதனைத் தெரிந்து கொள்ள அந்த மொழியைக் கற்பதில் தவறில்லை. ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். அதன் கதவுகளைத் தட்ட சிறிதளவேனும் அதை நாம் கற்றிருக்க வேண்டும். எளிதில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள அடிப்படையாக இந்த ஐந்து விஷயங்கள் உங்களுக்குப் பயன்படக்கூடும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59531
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Empty Re: ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

Post by ayyasamy ram on Sun Dec 15, 2019 10:02 am

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Learn-How-To-Speak-Well-With-Acadsoc-Learn-Speaking-English
ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Learn-Reading-Writing-Speaking-English-Gurgaon

படிக்கத் தொடங்குங்கள்

ஆங்கிலம் என்பது புலியோ கரடியோ அல்ல. பேசவும் எழுதவும் பயப்படுவதற்கு. அது சாதாரணமான இன்னொரு மொழி. இத்தனைக்கும் தமிழை விட மிகவும் எளிமையானது. 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ள ஒரு மொழியைக் கற்பதில் நமக்கு முக்கியமான தேவை ஆர்வம் மற்றும் விடாமுயற்சி மட்டுமே.


இந்த அணுகுமுறையை நினைவில் வைத்துக் கொண்டு முதல்படியாக ஆங்கிலப் புத்தகங்களை படிக்கத் தொடங்குங்கள். அய்யோ, நமக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம்.


முதலில் காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கலாம். கார்ட்டூன், செல்ஃபோன் கேம்ஸ் இவைகளில் உள்ள ஆங்கிலம் எளிமையாகவும் அதே சமயம் வேகமாகவும் கற்றுக் கொள்ள உதவும். தினமும் ஆங்கில செய்தித்தாளைப் படிக்கத் தொடங்குங்கள்.

தினசரி படிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை பத்திரிகை அல்லது இணையதளம் என ஏதாவது ஒருவகையில் தினமும் சிறிது நேரம் கட்டாயம் ஆங்கிலத்தில் படித்துவிடுங்கள். முழுவதும் புரிகிறதோ இல்லையோ முதலில் அதன் வார்த்தைகளை, சொற் பிரயோகங்களை படித்துப் பழகுங்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59531
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Empty Re: ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

Post by ayyasamy ram on Sun Dec 15, 2019 10:04 am

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Words_2
-
ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! LearnEnglish
-
ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Reading
-
ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Learn
புதுப் புது வார்த்தைகளை கற்றுக் கொள்வதற்கும் இந்தப் பழக்கம் உதவும். அதன்பின் குறுநாவல், வாழ்க்கை வரலாறு, பத்திரிகைகள் என்று படிப்படியாக ஆங்கிலத்தை உங்கள் தினசரி வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள். சின்ன சின்ன வாக்கியங்களை எழுதவும் பேசவும் ஆரம்பித்து விடுங்கள்.

பேசுங்கள்…கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள்


ஆங்கிலம் பேச விரும்புவர்களின் முதல் பிரச்னை தயக்கம். காரணம் தவறாக ஏதும் பேசி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சம். நீங்கள் பேச முடிவெடுத்தவுடன் மேடை ஏறிப் பேசப் போவதில்லையே. உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் கூற விரும்பும் விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்குங்கள்.

தமிழில் தோன்றும் எண்ணவோட்டத்தை அங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசும்போது கால அவகாசம் தேவைதான். எனவே ஆங்கிலத்தில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேச முடியும் ஒரு நாள் வரும் வரையில், நீங்கள் நிதானமாகவே பேசலாம்.

By உமா பார்வதி | தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59531
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Empty Re: ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

Post by ஜாஹீதாபானு on Mon Dec 16, 2019 5:01 pm

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! 103459460 ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30979
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7390

Back to top Go down

ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்! Empty Re: ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசைப்படுபவரா நீங்கள்? இந்த 5 வழிமுறைகளை முயற்சித்துப் பாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum