ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Today at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Today at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» வாக்கிங் போகாத தலைவர்..!
by ayyasamy ram Today at 5:33 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Today at 2:30 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Today at 2:20 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 1:52 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 1:47 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Today at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Today at 1:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:55 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Today at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Today at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Today at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Today at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:31 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» பேசும் முறைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Today at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Today at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Today at 7:28 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

Admins Online

திருப்பதியை 4வது தலைநகராக்க கோரிக்கை

Go down

திருப்பதியை 4வது தலைநகராக்க கோரிக்கை Empty திருப்பதியை 4வது தலைநகராக்க கோரிக்கை

Post by ayyasamy ram on Thu Dec 19, 2019 6:22 am

திருப்பதியை 4வது தலைநகராக்க கோரிக்கை Tamil_News_large_2437697

திருப்பதி :
ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில், திருப்பதியை ஆன்மிக தலைநகராக அறிவிக்க,
கோரிக்கை எழுந்துள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான,
ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கே, மாநிலத்துக்கு
மூன்று தலைநகர்கள் உருவாக்கப்பட உள்ளதாக, ஜெகன் மோகன்
ரெட்டி அறிவித்து உள்ளார்.

இதன்படி, ஆந்திராவிற்கு நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினமும்;
நீதிமன்ற தலைநகராக கர்னுாலும்; சட்டசபை தலைநகராக
அமராவதியும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதற்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ள
நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகளும்,
பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராயலசீமா போராட்ட சமிதியின் தலைவர்
நவீன்குமார் ரெட்டி, திருப்பதியில் கூறியதாவது:

ஆந்திராவில் ஏற்படுத்தப்பட உள்ள, மூன்று தலைநகரங்களுடன்,
நான்காவது மற்றும் ஆன்மிக தலைநகராக திருப்பதியை அறிவிக்க
வேண்டும் என, ஆந்திர முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து
உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58151
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருப்பதியை 4வது தலைநகராக்க கோரிக்கை Empty Re: திருப்பதியை 4வது தலைநகராக்க கோரிக்கை

Post by krishnaamma on Thu Dec 19, 2019 8:19 am

போறும் துக்ளக் ஆட்சி போல் உள்ளது இவர்கள் ஆட்சி.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61883
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12560

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum