ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

Admins Online

டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது

Go down

டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது Empty டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது

Post by ayyasamy ram on Thu Dec 19, 2019 12:05 pm

வாஷிங்டன்:

டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம்
கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது  பாராளுமன்றத்தில்
14 மணி நேரம் விவாதம் நடந்தது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி
நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது.

டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230க்கும்
மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும்
தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர்.

சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய
புகாரில் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற டிரம்புக்கு
எதிரான 2வது தீர்மானமும் நிறைவேறியது.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில்
விவாதத்திற்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பின் செனட் சபையில்
வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் டிரம்ப் பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது Empty Re: டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது

Post by சக்தி18 on Thu Dec 19, 2019 5:13 pm

இதற்கு முன்னரும் இப்படி இரண்டு அதிபர்களுக்கு நடந்தது. கிளிண்டனுக்கும் நடந்தது.ஆனால் செனட்டில் தோல்வி அடைந்து தப்பி விடடார்கள். சமீபத்தைய கணிப்பில் இன்னமும் மக்கள் மத்தியில் ட்ரம்பிற்கு அதிக ஆதரவு உண்டு.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது Empty Re: டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது

Post by krishnaamma on Thu Dec 19, 2019 8:27 pm

அங்கும் இங்குள்ளது போல எல்லாம் நாடகம் தான் போலும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61883
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12560

Back to top Go down

டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது Empty Re: டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது

Post by T.N.Balasubramanian on Thu Dec 19, 2019 8:37 pm

முடியும் .........ஆனா... முடியாது.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது Empty Re: டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum