ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:34 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by ayyasamy ram Today at 6:37 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Yesterday at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Yesterday at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Yesterday at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Yesterday at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Yesterday at 4:14 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Yesterday at 12:56 pm

Admins Online

இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்

Go down

இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம் Empty இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்

Post by ayyasamy ram on Sat Dec 21, 2019 6:11 am

புதுடில்லி :
'இந்தியாவில் 1987ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களும்
அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் இந்திய குடிமக்கள்'
என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி யாரும் கவலைப்பட
தேவையில்லை. 2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட
குடியுரிமை சட்ட திருத்தத்தின் படி ஒருவரின் தாயோ
அல்லது தந்தையோ இந்தியராக இருந்தால் அவர்
இந்திய குடிமகனாக கருதப்படுவார்.

மேலும் 1987ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில்
பிறந்தவர்களும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும்
இந்திய குடிமக்களாக கருதப்படுவர். அசாமில் மட்டும்
இது 1971ம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்
செய்பவர்கள் அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
குறித்து ஆலோசனை, கருத்துக்கள் தெரிவித்தால்
அதை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59400
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம் Empty Re: இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்

Post by சக்தி18 on Sat Dec 21, 2019 7:34 pm

மக்களுக்கு தெளிவாக புரியவைக்க வேண்டும். வேறு சில நாடுகள் போல் இப்படியான சட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சென்று வாக்கெடுப்பு /கருத்து கேட்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.

http://eegarai.darkbb.com/t156998-topic
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம் Empty Re: இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்

Post by krishnaamma on Sat Dec 21, 2019 11:35 pm

சூப்பருங்க சக்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம் Empty Re: இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum