ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Today at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Today at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Today at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Today at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Today at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Today at 2:11 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Today at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Today at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Today at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Today at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Today at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:14 am

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Today at 10:43 am

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by SK Today at 9:19 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Today at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Today at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

Admins Online

சூரியஒளியில் இயங்கக்கூடிய புதிய ஹெட்ஃபோனை அறிமுகப்படுத்தும் ஜே.பி.எல்!

Go down

சூரியஒளியில் இயங்கக்கூடிய புதிய ஹெட்ஃபோனை அறிமுகப்படுத்தும் ஜே.பி.எல்! Empty சூரியஒளியில் இயங்கக்கூடிய புதிய ஹெட்ஃபோனை அறிமுகப்படுத்தும் ஜே.பி.எல்!

Post by ayyasamy ram on Sat Dec 21, 2019 11:58 am

சூரியஒளியில் இயங்கக்கூடிய புதிய ஹெட்ஃபோனை அறிமுகப்படுத்தும் ஜே.பி.எல்! News_1042537

பிரபல நிறுவனமான ஜே.பி.எல் சூரியஒளியில் இயங்கக்கூடிய
புதிய ஹெட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. சுவீடன்
நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான கிரீன் டெக் நிறுவனத்தின்
'எக்ஸீகார்' பவர்ஃபோயில் தொழில்நுட்பத்தால் இது
உருவாக்கப்பட்டுள்ளது.

சுயமாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதி இதில் இருப்பதால்
அதிக நேரம் இயங்கக்கூடியது; மற்ற ஹெட்போன்களைப்
போல பேட்டரி ஆயுள் முழுவதுமாக தீர வாய்ப்பில்லை.

மிகவும் குறைவான எடை கொண்டதால் பயன்படுவதற்கு
எளிதானது. எனவே, இதனால் தொடர்ந்து பல மணி நேரம்
இதனை உபயோகிக்க முடியும்.

ஹெட்ஃபோன்கள் தற்போது பச்சை மற்றும் சிவப்பு
நிறங்களில் கிடைக்கிறது. ஹெட்ஃபோன்கள் இயற்கையான
மற்றும் செயற்கை ஒளியை கொண்டுள்ளன. மேலும்,
ஹெட்செட்டின் உள்ளே மற்றும் வெளியே இதற்கான சார்ஜிங்
செய்யும் வசதி உள்ளது. இதில், எந்தவித இரைச்சலுமின்றி
தெளிவான ஆடியோக்களை கேட்க முடியும்.

மேலும், இதில் உள்ள 40 மில்லிமீட்டர் டிரைவர்கள் 20Hz-20kHz
அளவிலான வரம்பிற்குள் சிறந்த ஒலியை வழங்குகின்றன.
நீங்கள் ஒலியை கேட்கும்போது வெளிபுறத்துடன் தொடர்பில்
இருக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் கருவிகளை இணைத்துக்கொள்ள முடியும். மேலும்,
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் அல்லது அமேசான் அலெக்சாவை
பயன்படுத்தி வாய்மொழியாக தேவையானவற்றை பெற்றுக்
கொள்ள முடியும்.

ஹெட்செட்டில் உள்ள பட்டன் மூலமாக ஹேண்ட்ஸ்-ஃப்ரீ
அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முடியும். வாட்டர் ப்ரூப் வசதி
கொண்டது. இதில் உள்ள அடாப்டர்கள் சூரிய ஒளியின் மூலமாக
சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெட்செட்டின் விலை ரூ.7,019

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59165
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum