ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 9:35 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Today at 8:38 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Today at 6:41 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

Admins Online

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு Empty குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 21, 2019 6:26 pm

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: உ.பி.யில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற
போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்
ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக்
குண்டு வீசியும் கூட்டத்தை கலையச் செய்தனர். இதில், 5 பேர்
உயிரிழந்ததாகவும், மேலும் பலர் பலத்த காயமடைந்ததாகவும்
முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் காயமடைந்தவர்களில் மேலும் 6 பேர்
உயிரிழந்தததால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் உத்திர பிரதேசத்தில்
பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பதற்றம் நிறைந்த
பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57892
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு Empty Re: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 21, 2019 6:29 pm

குடியுரிமை சட்டத்தை இங்கு அமல்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா - மலேசியா பிரதமர் கருத்து

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற
ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர்
மகாதீர் பின் முகமது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள
குடியுரிமை சட்டத்தை குறித்து கருத்து தெரிவித்தார்.

‘மதச்சார்பற்ற நாடு என்று கூறும் இந்தியா, இப்போது சில
முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து
வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன்."

நாம் இதை இங்கே செய்தால், என்ன நடக்கும் என்பது
உங்களுக்குத் தெரியும். நாட்டில் மிகப்பெரிய குழப்பமும்
உறுதியற்ற தன்மையும் ஏற்படும்.

மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவார்கள்’,
என அம்மாநாட்டின் போது நடைபெற்ற செய்தியாளர்கள்
சந்திப்பில் மகாதின் பின் முகமது தெரிவித்தார்.

மலேசிய பிரதமரின் இந்த கருத்துக்கு, இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சகம் பதிலடி அளித்துள்ளது. ‘மலேசிய பிரதமர் கூறிய கருத்து
உண்மையிலேயே தவறானது. உண்மைகளைப் பற்றி சரியான புரிதல்
இல்லாமல் இந்தியாவின் உள்துறை விவகாரங்களை பற்றி மலேசியா
கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்’ என வெளியுறவுத்துறை
அமைச்சகம் கூறியுள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57892
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு Empty Re: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு

Post by சக்தி18 on Sat Dec 21, 2019 7:13 pm

சாத்தான் வேதம் ஓதலாமா?

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு 13

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு 22

தங்களை சரி செய்து கொண்டு கருத்து சொல்வது ஏற்கக்கூடியது .

இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மலேசிய தமிழ் ஆங்கில ஊடகங்கள் தெளிவாக சொல்கின்றன.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு Empty Re: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு

Post by சக்தி18 on Sat Dec 21, 2019 7:43 pm

கோலாலம்பூர்: முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாக, இந்திய நாட்டின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தனது கருத்தில், இந்திய நாட்டின் விமர்சனத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்தார்.

இன்று சனிக்கிழமை கோலாலம்பூர் உச்ச மாநாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், அச்சட்டத்தின் தன்மையை கேள்விக்குட்படுத்தும் நிலையில்தான் தாம் அதற்காக குரல் கொடுத்ததாகக் கூறினார்.
(செல்லியல் மலேசியா)
உண்மைகளை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல், மலேசியா இனி இந்திய நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

“அது அவர்களின் பார்வை. எனக்கென்று எனது தனி பார்வை இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு Empty Re: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை