ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Today at 2:30 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Today at 2:20 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 1:52 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 1:47 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Today at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Today at 1:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:55 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Today at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Today at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Today at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Today at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:31 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» பேசும் முறைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Today at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Today at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Today at 7:28 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

Admins Online

மின்சார ரெயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம் - 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்

Go down

மின்சார ரெயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம் - 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம் Empty மின்சார ரெயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம் - 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்

Post by ayyasamy ram on Mon Dec 23, 2019 1:12 pm

மின்சார ரெயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம் - 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம் 201912220315175347_On-electric-rails-Introduction-of-new-ticketing-system_SECVPF

சென்னை,

மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் பூங்கா உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், ஒரு சுற்றுலா நகரமாக சென்னை திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வருகை தருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சென்னைக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

சென்னைக்கு வரும் பல சுற்றுலா பயணிகள் மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்களில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்கின்றனர். மாநகர பஸ்சில் செல்வோர் ஒவ்வொரு இடத்திலும் இறங்கி ஏறும் போது, டிக்கெட் எடுத்து செல்கின்றனர். பின்னர் மாநகர பஸ்சில் ஒரு நாள் முழுவதும் ஏறி சுற்றிப்பார்க்க 50 ரூபாய் கட்டணத்துடன் டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த டிக்கெட் இரவு 12 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்திய ரெயில்வே மும்பையில் கடந்த 2013-ம் ஆண்டு இது போன்று சுற்றுலா பயணிகள் மின்சார ரெயிலில் பயணிக்க, சுற்றுலா டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது. இதேபோல் தமிழகத்திலும் மின்சார ரெயில்களில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் டிக்கெட் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் சென்னையில் நடைமுறை படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் விதமாகவும் புதிய டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என டிக்கெட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதில் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு பெட்டிகளுக்கு தனித்தனியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு தனித்தனியாகவும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்கள் காலாவதி ஆகும் வரை எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் மின்சார ரெயிலில் பயணிக்க முடியும்.இந்த டிக்கெட்டுகளை ரெயிலில் பயணிக்கும் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு முன்னரே, ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளலாம் (உதாரணமாக 24-ந் தேதி பயணிக்க வேண்டுமானால், 21-ந் தேதியே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்). நாள் முழுவதும் எந்த வண்டியிலும், எந்த ரெயில் நிலையத்திலும் இருந்து வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டை வைத்து மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம். இந்த டிக்கெட், பயணிக்கும் கடைசி நாளின் இரவு 11.59 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த சுற்றுலா டிக்கெட்டில் யாருக்கும் எந்த சலுகையும் இல்லை. சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து விட்டு பின் ரத்து செய்ய விரும்பினால், பயணம் செய்யும் முன்பே ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் ரெயில்வே விதிப்படி ரூ.30 பிடித்தம் செய்யப்பட்டு, மீதி பணம் கொடுக்கப்படும்.

இந்த புதிய சுற்றுலா டிக்கெட் திட்டம் நேற்று முதல் சென்னையில் நடைமுறைக்கு வந்தது. பயணிகள் அனைத்து ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களிலும் இதனை பெற்றுக்கொள்ளலாம்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58145
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மின்சார ரெயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம் - 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம் Empty Re: மின்சார ரெயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம் - 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 23, 2019 4:18 pm

வரவேற்க கூடிய திட்டம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14483
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3717

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum