ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Today at 11:22 am

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Today at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Today at 7:03 am

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by ayyasamy ram Today at 6:29 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Yesterday at 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Yesterday at 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Yesterday at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:47 pm

» நோ வொர்க் நோ பே..!
by krishnaamma Yesterday at 9:41 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Yesterday at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Yesterday at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Yesterday at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Yesterday at 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Yesterday at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Yesterday at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Yesterday at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Yesterday at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Thu Oct 29, 2020 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Thu Oct 29, 2020 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Thu Oct 29, 2020 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Thu Oct 29, 2020 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Thu Oct 29, 2020 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Oct 29, 2020 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Oct 29, 2020 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Thu Oct 29, 2020 12:41 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Thu Oct 29, 2020 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Thu Oct 29, 2020 12:03 pm

Admins Online

இந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி !

Go down

இந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி ! Empty இந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி !

Post by krishnaamma on Tue Dec 24, 2019 9:59 pm

இந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி !

புதுடில்லி : இந்த ஆண்டில், இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவு பிரியாணி என்பது 'ஸ்விகி' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்ததும், நொடிக்கு 1.6 பிரியாணி ஆர்டர் வந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உணவு விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஸ்விகி நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற அறிக்கைகளை வெளியிடும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையில் தங்கள் நிறுவனம் செயல்படும் 500 நகரங்களில் ஆய்வு செய்து, இந்தியர்களின் உணவு முறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 3 ஆண்டுகளாக பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்கின்றனர்.

நொடிக்கு 1.6 பிரியாணி ஆர்டர் வந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கிச்சடி உள்ளது.
முந்தைய ஆண்டை காட்டிலும், கிச்சடி ஆர்டர் செய்வது 128 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்ததாக பீட்சா உள்ளது. பீட்சாவின் சுவை, அதிக சீஸ், வெங்காயம், பனீர், காளான், குடைமிளகாய் போன்றவற்றை தூவ வேண்டும் என அதனை வாங்குவோர் கேட்டுக் கொண்டதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.

இனிப்புகளில் குலாப் ஜாமூன், பருப்பு அல்வா ஆகியவையும் இந்தியர்களை அதிகம் கவர்ந்துள்ளது. மும்பையில், மட்டும் ஐஸ்கிரீம் பலூடா அதிகம் விற்பனையாகியுள்ளது. குர்கானில் உள்ள ஸ்விகியின் ஆயுர்வேத கடையில் கோமியம் கூட ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொச்சியை சேர்ந்த சுதா என்ற பெண், இந்த ஆண்டு அதிக ஆர்டர்களை குவித்தவர். அவர் 13 மாதத்தில், 6,838 ஆர்டர்களை பெற்றுள்ளார் எனவும் ஸ்விகி தெரிவித்துள்ளது.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63075
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12773

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum