புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் Poll_c10ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் Poll_m10ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 7%
mohamed nizamudeen

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.6 ஆயிரம் கோடி செலவில் 7 மாநிலங்களில் அமல்: நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ‘அடல் பூஜல்’ திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 26, 2019 4:17 am

புதுடெல்லி,

நிலத்தடி நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்காக
‘அடல் பூஜல் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு
கொண்டு வந்துள்ளது.

கர்நாடகா, அரியானா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,
மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் குறிப்பிட்ட
பகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கி, மத்திய மந்திரிசபை
நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு
இத்திட்டம் அமலில் இருக்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி
விஞ்ஞான் பவனில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று
நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்த திட்டம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. வாஜ்பாய்க்கு
அர்ப்பணிக்கப்படுகிறது. திட்டத்துக்கான செலவில் பாதித்தொகை,
உலக வங்கி கடனாக பெறப்படும்.

மீதித்தொகை, பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். 7 மாநிலங்களில்
78 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரத்து 350 கிராம பஞ்சாயத்துகள்,
இத்திட்டத்தால் பலன் அடையும்.

நிலத்தடி நீர் குறைவது, குடும்ப பிரச்சினையோ, தனிப்பட்ட
பிரச்சினையோ அல்ல. இது, ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும்
பிரச்சினை. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான கருத்து
வேறுபாட்டால், தண்ணீர் சேமிப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த
அணுகுமுறையை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

தண்ணீர் பிரச்சினை மிகவும் முக்கியமானது.
வாஜ்பாயின் இதயத்துக்கு நெருக்கமானது. நிலத்தடி நீர்வளம்
குறைவான பகுதிகளிலும், நிலத்தடி நீர் வேகமாக குறையும்
பகுதிகளிலும் இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்தும். 2024-ம்
ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீர் வழங்குவதே
இத்திட்டத்தின் நோக்கம்.

தற்போதைய நிலையில், 18 கோடி கிராமப்புற குடும்பங்களில்
3 கோடி குடும்பங்களுக்குத்தான், சுத்தமான குடிநீர், குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், மீதி உள்ள
15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர்
வினியோகிக்க இத்திட்டம் வழிவகுக்கும்.

நிலத்தடி நீர் நிர்வாகத்தில் பொதுமக்களும் பங்கேற்க
வலியுறுத்தப்படும். அனைவரும் தண்ணீரை சேமிக்க
வேண்டும். தண்ணீர் பயன்பாட்டை குறைக்கக்கூடிய தொழில்
நுட்பத்தை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.
விவசாயிகள் நுண் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களுக்கு விவசாயிகள்
மாற வேண்டும். விலை மதிக்க முடியாத இயற்கை வளமான
தண்ணீரை யாரும் வீணாக்கக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி
பேசினார்.

வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது
நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை
செலுத்தினார். பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர்
ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா,
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா
தலைவர்களும், வாஜ்பாய் குடும் பத்தினரும் மரியாதை செலுத்தினர்.

அங்கு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. ஆன்மிக பாடல்கள்
இசைக்கப்பட்டன.

வாஜ்பாய்க்கு டுவிட்டரிலும் மோடி மரியாதை செலுத்தினார்.
வாஜ்பாயின் சாதனைகள் குறித்த வீடியோவை வெளியிட்டார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக