ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Yesterday at 11:52 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Yesterday at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Yesterday at 10:55 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Yesterday at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Yesterday at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Yesterday at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Yesterday at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Yesterday at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Yesterday at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Yesterday at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Yesterday at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Yesterday at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Yesterday at 5:40 pm

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by SK Yesterday at 5:35 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Yesterday at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Yesterday at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by SK Yesterday at 3:15 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 2:52 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Yesterday at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:33 am

Admins Online

'ஆப்சென்ட்' அன்புமணி: பார்லி., பக்கமே வரவில்லை

Go down

'ஆப்சென்ட்' அன்புமணி: பார்லி., பக்கமே வரவில்லை Empty 'ஆப்சென்ட்' அன்புமணி: பார்லி., பக்கமே வரவில்லை

Post by ayyasamy ram on Thu Dec 26, 2019 4:51 am

புதுடில்லி :
ராஜ்யசபா எம்.பி.,க்களில், பாமக அன்புமணி ராமதாஸ் தான் , பார்லிமென்ட் பக்கமே அதிகம் தலை வைத்து படுக்காதவர் என்ற புள்ளி விபரம், அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"அன்புமணி எனும் நான்" என்ற முழக்கத்துடன் தமிழக சட்டசபை தேர்தலின் போது தனியாக பட்ஜெட், தனது சாதனைகள் ஆகியவற்றை வெளியிட்டு ஓட்டு கேட்டவர் பாமக அன்புமணி.

இதன் மூலம் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து தன்னை வித்தியாசமானவராக காட்டிக்கொண்டார். இதனால் படித்தவர்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக.,விற்கு ஒரு ராஜ்யசபா பதவி ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியின்றி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார் அன்புமணி. இந்நிலையில் பார்லி.,யின் இரு அவைகளிலும் உள்ள எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்த விபரம் அந்தந்த அவை இணையதளத்தில் வெளியிடப்பட்துள்ளது.

இதில் தமிழக எம்.பி.,க்களில் மிக மோசமாக செயல்பட்ட எம்.பி.,யாக அன்புமணியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் 15 சதவீதம் மட்டுமே அவை செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளார்.
இந்த ஆண்டு வெறும் 2 விவாதங்களின் போது மட்டுமே அவையில் இருந்துள்ளார். அப்போதும் எந்த கேள்வியையும் கேட்வில்லை. தனிநபர் மசோதாவையும் கொண்டு வரவில்லை.

இதே போன்று லோக்சபாவில் குறைந்த செயல்பாட்டை கொண்ட எம்.பி.,யாக திமுக.,வின் ஜெகத்ரட்சகன் உள்ளார்.. இவர் 46 சதவீதம் அவை செயல்பாட்டில் பங்கேற்றுள்ளார்.

லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்கள் 39 பேர் இருந்தும் 3 பேர் மட்டுமே 100 சதவீதம் அவை செயல்பாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

9 பேர் 90 சதவீதத்திற்கும் அதிகமாக அவைக்கு சென்றுள்ளனர். இவர்களில் 26 பேர் முதல் முறையாக எம்.பி.,யாக தேர்வானவர்கள்.

தமிழக எம்.பி.,க்களில் அதிகபட்சமாக 42 விவாதங்களில் பங்கேற்ற எம்.பி.,யாக அதிமுக.,வின் ரவீந்திரநாத் குமார் உள்ளார். இவர் 79 சதவீதம் அவை செயல்பாட்டில் பங்கேற்றுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'ஆப்சென்ட்' அன்புமணி: பார்லி., பக்கமே வரவில்லை Empty Re: 'ஆப்சென்ட்' அன்புமணி: பார்லி., பக்கமே வரவில்லை

Post by சக்தி18 on Fri Dec 27, 2019 7:20 pm

புதிதாக வருபவர்கள் தொடக்கத்தில் வரவு ஒழுங்காக இருக்கும்.

சச்சின் தெண்டுல்கர் இதுவரை varavillaiyaam.
இவர்கள் மக்கள் பணத்தில் .....................
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1883
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum