ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 6:11 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by ayyasamy ram Today at 6:04 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:00 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by ayyasamy ram Today at 5:58 pm

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by ayyasamy ram Today at 5:56 pm

» 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்
by ayyasamy ram Today at 5:49 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by ayyasamy ram Today at 5:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by M.Jagadeesan Today at 5:10 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by M.Jagadeesan Today at 5:07 pm

» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 4:54 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» ஏழு கடல் நாயகியே ஈஸ்வரி தேவி
by ayyasamy ram Today at 4:51 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது
by ayyasamy ram Today at 4:22 pm

» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
by ayyasamy ram Today at 4:19 pm

» டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
by ayyasamy ram Today at 4:16 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by M.Jagadeesan Today at 4:07 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by SK Today at 2:48 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

Admins Online

சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்

Go down

சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார் Empty சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்

Post by ayyasamy ram on Mon Dec 30, 2019 6:55 am

சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார் 201912300459588805_in-Chennai-New-Technology-Center-The-Union-Minister-laid-the_SECVPF
-

சென்னை,

நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்குழுமம்(சி.எஸ்.ஐ.ஆர்.) தனது உறுப்பு ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலமாக வாகனங்களை மின்மயமாக்குதல் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது.

சூரிய மின்னாற்றல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் பேட்டரிகளின் பங்கு முக்கியமானதாகும். அந்த வகையில் காரைக்குடியில் உள்ள மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்(சிக்ரி) புதிய தலைமுறை பேட்டரிகளான லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் சல்பர் பேட்டரி தயாரித்தல் போன்ற உயரிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்புக்கான புதுமை தொழில் நுட்ப மையம் அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ வர்தன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள எரிபொருள் சோதனை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டட அவர் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதன்பின்பு காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த நவீன பேட்டரியில் இயங்கும் இரண்டு சக்கர வாகனத்தை மத்திய மந்திரி ஓட்டினார்.

விழாவில் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேசியதாவது:- நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களின் பயன்பாடும், செல்போன்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

2022-ம் ஆண்டுக்குள் 400 கிகா வாட் தூய எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் 30 முதல் 35 சதவீத அளவுக்கு தூய எரிசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை 2022-ம் ஆண்டுக்குள் 40 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்தகைய எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஏதுவாக சென்னை தரமணியில் ரூ.100 கோடி மதிப்பில் அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த பத்தாண்டுக்குள்(2030) நாடு முழுவதும் நூறு சதவீதம் மின்சார வாகனங்களின் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் என்.கலைச்செல்வி பேசுகையில், ‘ஆராய்ச்சி நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 100 லித்தியம் பேட்டரிகள் தயாரித்து வருகிறோம். இதனை நாள் ஒன்றுக்கு ஆயிரம் என்ற அளவில் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்’ என்றார்.

இந்த விழாவில் குழும தலைமை இயக்குனர் சேகர் மாண்டே, ஆய்வகங்களின் இயக்குனர்கள் பி.கே.சிங், சந்திரசேகர், கே.ஜே.ஸ்ரீராம், முன்னாள் இயக்குனர் கே.ஐ.வாசு ஆகியோர் பேசினார்கள்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59477
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum