ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:54 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by ராஜா Yesterday at 11:22 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by விமந்தனி Yesterday at 10:45 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:40 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 3:42 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by ayyasamy ram Yesterday at 11:43 am

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by krishnaamma Yesterday at 10:41 am

» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........
by krishnaamma Yesterday at 10:16 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by krishnaamma Yesterday at 10:01 am

» இத... இத.... கத்துக்கோங்க!
by krishnaamma Yesterday at 9:53 am

» இது பூசணி அடை பூக்கும் நேரம்!
by krishnaamma Yesterday at 9:52 am

» அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» மினி ஸ்டோரி! எலும்பு!
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அம்பு பாலம்!
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 9:27 am

» மினுக் மினுக் நட்சத்திரம்!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புத்திசாலி வைத்தியர்!
by ayyasamy ram Yesterday at 9:21 am

» ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 9:17 am

» சிறப்பு நட்பு
by ayyasamy ram Yesterday at 9:15 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 am

» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:
by ayyasamy ram Yesterday at 8:31 am

» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer
by velang Yesterday at 8:11 am

» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:50 am

» சின்ன மேகமே சின்ன மேகமே
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:51 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by விமந்தனி Fri Jul 03, 2020 9:38 pm

» அணில்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:20 pm

» பெரியவா திருவடி சரணம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:32 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Fri Jul 03, 2020 8:30 pm

» தத்துவம் மகா தத்துவம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:29 pm

Admins Online

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Go down

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு Empty பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Post by ayyasamy ram on Fri Jan 10, 2020 1:16 am

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1–ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் யோசனை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘‘மத்திய பட்ஜெட், 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதை வகுக்கும். ஆகவே, இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு தங்களது கருத்துகளையும், யோசனைகளையும் ‘மைகவ்’ செயலியில் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதுபோல், மத்திய நிதி அமைச்சகமும் பொதுமக்களிடம் யோசனை கேட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57984
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு Empty Re: பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Post by krishnaamma on Fri Jan 10, 2020 10:35 am

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு 3838410834 பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு 3838410834 பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு 3838410834 :நல்வரவு: அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61803
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12545

Back to top Go down

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு Empty Re: பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Post by சக்தி18 on Fri Jan 10, 2020 3:40 pm

இது ஏமாற்று.திசை திருப்பும் முயற்சி.அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போது மக்களின் விருப்பத்தைக் கேட்டிருக்கிறார்கள்?

அப்படிக் கேடடைவர்கள் இன்றில்லை.இனிமேலும் வரப்போவதில்லை.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு Empty Re: பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Post by M.Jagadeesan on Fri Jan 10, 2020 3:55 pm

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பாக மக்களின் யோசனையை ஏன் கேட்கவில்லை ? இப்போது மட்டும் கேட்பது ஏன் ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5303
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு Empty Re: பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Post by krishnaamma on Fri Jan 10, 2020 7:06 pm

@சக்தி18 wrote:இது ஏமாற்று.திசை திருப்பும் முயற்சி.அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போது மக்களின் விருப்பத்தைக் கேட்டிருக்கிறார்கள்?

அப்படிக் கேடடைவர்கள் இன்றில்லை.இனிமேலும் வரப்போவதில்லை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்கிறீர்களே சக்திபுன்னகை..............எல்லாத்தையும் காமாலை கண்ணோடு பார்க்காதீர்கள்......முதல் முறையாக, அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போது மக்களின் விருப்பத்தைக் கேட்டிருக்கிறார்கள்....முடிந்தால் பதில் சொல்லிவிட்டுப் போங்களேன் புன்னகை


Last edited by krishnaamma on Fri Jan 10, 2020 7:09 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61803
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12545

Back to top Go down

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு Empty Re: பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Post by krishnaamma on Fri Jan 10, 2020 7:07 pm

@M.Jagadeesan wrote:பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பாக மக்களின் யோசனையை ஏன் கேட்கவில்லை ? இப்போது மட்டும் கேட்பது ஏன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1311405

அப்பொழுது பட்ட சூட்டின் காரணமாக இருக்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61803
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12545

Back to top Go down

பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு Empty Re: பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum