ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Today at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Today at 10:16 pm

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Today at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Today at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

Admins Online

இன்றைய தலைப்பு செய்திகள் சில...

Go down

இன்றைய தலைப்பு செய்திகள் சில... Empty இன்றைய தலைப்பு செய்திகள் சில...

Post by சக்தி18 on Fri Jan 10, 2020 3:25 pm

ஐயாசாமி ராம் சாரைக் காணவில்லை.படித்த தலைப்புச் செய்திகள் சில .

*ஓ.பி.எஸ் / ஸ்டாலினுக்கு இசட் ப்லஸ் பாதுகாப்பு இரத்து.

*கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி என 24 மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50க்கும் மற்ற மொழி பதிப்புகள் ரூ.200க்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

*நாட்டிலே, தமிழ்நாட்டில்தான் முதியவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை!நாட்டில் 2018ஆம் நிகழ்ந்த விபத்துகள், குற்றச் சம்பவங்கள், மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் அதிகளவில் முதியவர்கள் கொலை நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*நேற்று /இன்றைய பிரிட்டனின் பேசும் பொருள் ஹரி-மேகன் அரச குடும்பத்தில் இருந்து விலகல்.

இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அறிவித்துள்ளனர்.

இவர்கள் அதிக வருமானத்தை பெறுகிறார்கள்.எங்கிருந்து?
ஹாரி-மேகன் தம்பதியின் இந்த முடிவு அவர்களுக்கும் அரச குடும்பத்துக்கும் இடையிலான மிகப்பெரிய பிளவாக பார்க்கப்படுகிறது. அவர்களின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.அவர்களின் புதிய பங்கு என்னவாக இருக்கும்? அவர்கள் எங்கு வாழ்வார்கள், அதற்கு யார் பணம் கொடுப்பார்கள்? இனி அரச குடும்பத்துடன் அவர்களுக்கு என்ன உறவு இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே

இன்றைய தலைப்பு செய்திகள் சில... 625.0.560.370.180.700.770.800.668.160.89

*உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தி 176 உயிரிழப்பிற்குக் காரணம் ஈரான் தான். அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது என்றும்,தொழில் நுட்ப கோளாறினால் விழுந்து நொருங்கியது என்றும் வந்த செய்திகளை பொய்யாக்கிய காணொலி ஆதாரம்.
(இணையம்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum