ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யாரு இவரு கண்டுபுடிங்க
by heezulia Yesterday at 10:18 pm

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» இலையுதிர் காடு
by பா. சதீஷ் குமார் Yesterday at 9:53 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by malik Yesterday at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி
by ranhasan Yesterday at 6:36 pm

» இனிய இஸ்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 5:46 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 5:28 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» மனைவி என்பவள்…!
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» கொட்டாவி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» கவிதைக்காரர்கள் வீதி…
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Yesterday at 2:12 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 2:11 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by krishnaamma Yesterday at 2:02 pm

» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை
by krishnaamma Yesterday at 2:01 pm

» சுட்ட கதை..!
by krishnaamma Yesterday at 1:58 pm

» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் !
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» முதல் ரசிகை..
by krishnaamma Yesterday at 1:53 pm

» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 1:50 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by krishnaamma Yesterday at 1:44 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 1:40 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 1:35 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by krishnaamma Yesterday at 1:09 pm

» பீங்கான் இதயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:33 am

» நிழல்கள்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:32 am

» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை
by ayyasamy ram Yesterday at 11:31 am

» உன் மெல்லினமும் என் வல்லினமும்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
by ayyasamy ram Yesterday at 9:48 am

» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-
by ayyasamy ram Yesterday at 9:45 am

» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
by ayyasamy ram Yesterday at 9:43 am

» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
by ayyasamy ram Yesterday at 9:40 am

» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline
by velang Yesterday at 8:35 am

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by ayyasamy ram Yesterday at 7:01 am

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by ayyasamy ram Yesterday at 6:57 am

» பக்குவம் என்பது…
by ayyasamy ram Yesterday at 6:51 am

Admins Online

5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி

Go down

5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி Empty 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி

Post by ayyasamy ram on Sun Jan 12, 2020 6:44 am

5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி Tamil_News_large_2455623

கோல்கட்டா:
நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச
தரத்திற்கு உயர்த்தப்படும் என்று மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த 150வது
துறைமுக ஆண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர்
ஜெயந்தி விழாவில் மோடி கலந்து கொண்டு பேசினார் .

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;

'நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு
உயர்த்தப்படும். மேலும், கோல்கட்டாவில் உள்ள பெல்டவர்
ஹவுஸ், பழைய நாணய கட்டடம், விக்டோரியா நினைவகம்
உள்ளிட்ட காட்சியகங்கள் நவீனமாக்கப்படும் பணிகள்
நிறைவடைந்துள்ளன.

பெல்டவர் ஹவுசினை உலகின் அருங்காட்சியமாக
மாற்றுவதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும். பிப்லோபி பாரத்
என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

அதில் நேதாஜி, சுபாஷ்சந்திரபோஸ் அரவிந்தோ கோஷ்
ராஷ் பிஹாரி போஸ் தேஷ்பந்து, பாகா ஜடின், பினாய், பாடல்,
தினேஷ் போன்ற ஒவ்வொரு சிறந்த சுதந்திர போராளிகளுக்கு
அதில் முக்கியத்துவம் வழங்கப்படும்' இவ்வாறு மோடி
பேசினார்

முன்னதாக கோல்கட்டாவில் மில்லினியம் பூங்காவிற்கு வருகை
தந்த மோடி, கோல்கட்டா துறைமுக அறக்கட்டளையின் 150 வது
ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ரபீந்திர சேது (ஹவுரா பாலம்)
இன் ஒத்திசைக்கப்பட்ட ஒளி மற்றும் ஒலி அமைப்பினை இன்று
(ஜன.11) மாலை துவக்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க
முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜகதீப் தங்கரும் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum