ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Today at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Today at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Today at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

Admins Online

`இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!

Go down

`இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு! Empty `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!

Post by ayyasamy ram on Sun Jan 12, 2020 7:03 am

`இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு! Vikatan%2F2020-01%2F9660cace-9b37-4cd9-83ca-77282730b541%2FMove_MarketMonitor_Japan_slider_May2019
ஜப்பான் பயணத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள்
டோக்கியோ, ஹனிடா, ஓசாகாஹான்ஷி, ஓசாகா இட்டாமி
ஆகிய விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு
செய்யலாம்.

வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக ஜப்பானைச் சுற்றிக்
காட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளது. ஜப்பான்
டூரிஸம் ஏஜென்சி மற்றும் ஜப்பான் தேசிய சுற்றுலா
அமைப்பும் இணைந்து `Your Japan 2020′ என்ற
இந்தப் பிரசாரத்தைச் செயல்படுத்த உள்ளது.

வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி
வரை இந்த இலவசப் பயணத் திட்டம் மேற்கொள்ளப்
படவுள்ளது.

இதில் பயணிக்க விரும்புபவர்கள் டோக்கியோ, ஹனிடா,
ஓசாகாஹான்ஷி, ஓசாகா இட்டாமி ஆகிய விமான
நிலையங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

இந்த இடத்திலிருந்துதான் இலவச பயணம் ஆரம்பமாகிறது.
ஆனால், ஜப்பானுக்குள் சுற்றிக் காட்டப்படும் இடம்
சுற்றுலாத்துறையின் விருப்பமே. நாம் தேர்ந்தெடுக்க
முடியாது. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் சுற்றுலாப்
பயணிகள் அதிகம் பார்க்காத இடங்களைப் பார்க்கச்
செய்வதே.

இதைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
பிப்ரவரி இறுதியில் முன்பதிவு தொடங்கும். நாம் முன்பதிவு
செய்த மூன்றாம் நாள், பயணிக்கப்போகும் இடங்கள் குறித்து
மின்னஞ்சல் அனுப்பப்படும்.

50,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், முதலில்
வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஏர்லைன்
நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் வெளிநாட்டவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை டோக்கியோவில் ஒலிம்பிக்
போட்டி நடக்க இருப்பதால் 100 மில்லியன் வெளிநாட்டவர்கள்
அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் ஏர்லைன் நிறுவனம் அறிவித்திருக்கும்
இந்தக் கவர்ச்சிகரமான அறிவிப்பின் மீது உலக மக்களின்
கவனம் திரும்பியிருக்கிறது.
-
--------------------------------
பா.கவின்
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61040
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு! Empty Re: `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Sun Jan 12, 2020 5:52 pm

சரி உணவு /தங்கும் இடமெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்களா?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27257
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum