ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Yesterday at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:35 pm

Admins Online

மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி?

Go down

மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி? Empty மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி?

Post by ayyasamy ram on Mon Jan 13, 2020 7:43 am

ஜியோ
--------------------------
நீங்கள் ரீசார்ஜ் செய்துள்ள ஆக்டிவ் திட்டத்தின் டேட்டா
நன்மைக்கு மேல் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கும்
திட்டங்களைத்தான் டேட்டா ஆட்-ஆன் என்று
அழைக்கப்படுகிறது.

ஜியோவிடம் 6 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா நன்மைகளை
வழங்கும் பல டேட்டா-ஒன்லி திட்டங்கள் உள்ளன.

அதில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு திட்டம் தான் ரூ.251 பிளான்,
இது ‘ஜியோ கிரிக்கெட்’ பேக் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ரூ. 251 ஜியோ திட்டமானது எந்த விதமான குரல் அழைப்பு
அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது என்பதை
நினைவில் கொள்க,

அதற்கு பதிலாக இது டேட்டாவை மட்டுமே வழங்கும்.
அதாவது பயனர்கள் தங்களது தற்போதைய ஆக்டிவ் திட்டத்தின்
டேட்டா நன்மைக்கு மேல் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான
டேட்டாவை வழங்கும்,
இதன் செல்லுபடியாகும் காலம் 51 நாட்கள் ஆகும்.
அதாவது 1 ஜிபி டேட்டாவை வெறும் ரூ.2.46 க்கு வழங்குகிறது
என்று அர்த்தம்.
-
------------------------------------
-
உதாரணத்திற்கு, நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின்
ரூ.399 திட்டத்தில் உள்ளீர்கள் என்றால், உடன் நீங்கள்
ரூ.251 டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்றால்,
56 நாட்களுக்கு செல்லுபடியாகும்

ரூ.399 திட்டத்தின் தினசரி 1.5 ஜிபி அளவிலான
டேட்டா + ரூ .251 டேட்டா ரீசார்ஜ் திட்டத்தின் 2 ஜிபி
தினசரி டேட்டா என மொத்தம் 3.5 அளவிலான தினசரி
டேட்டாவை நீங்கள் அனுபவிக்கலாம்.

இந்த இடத்தில் ரூ.251 ஆனது 51 நாட்கள் மட்டுமே
செல்லுபடியாகும் என்பதையும், ரூ.399 திட்டமானது
56 நாட்களுக்கு நன்மைகளை வழங்கும் என்பதை
நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த கூடுதல் டேட்டா நன்மையானது ஒவ்வொரு
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ்க்கும்
பொருந்தும், அதாவது நீங்கள் டெய்லி 2ஜிபி டேட்டா
பிளானையும் ரூ.251-ஐயும் ரீசார்ஜ் செய்தால் தினமும்
4ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.
-
--------------------------------------தமிழ்.சமயம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி? Empty Re: மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி?

Post by ayyasamy ram on Mon Jan 13, 2020 7:44 am

இந்த ரூ.251 ஆனது ஒவ்வொரு ரிலையன்ஸ் ஜியோ
பயனருக்குமான டேட்டா பேக் கிடைக்காது,

இது முற்றிலும் அதிக அளவிலான டேட்டாவை பயன்படுத்தும்
பயனர்களை இலக்காகக் கொண்ட திட்டமாகும்.

இந்த ரூ.251 இல் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம்
என்னவென்றால், ஒரு பயனர் ஏற்கனவே இருக்கும்
ப்ரீபெய்ட் திட்டத்தின் மேல் இந்த ரீசார்ஜை செய்தால்,
ரூ. 251 டேட்டா வவுச்சர் ஆனது வரிசைப்படுத்தப்பட்டு
இருக்கும்.

எனவே ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் மை ஜியோ
பயன்பாட்டிற்குள் உள்ள ‘மை வவுச்சர்கள்’ பகுதிக்குச் சென்று
அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி? Empty Re: மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி?

Post by ayyasamy ram on Mon Jan 13, 2020 7:47 am

மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி? 73109988
-
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2,020 ரீசார்ஜ் திட்டமானது,
ஜியோ சந்தாதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான
டேட்டாவை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும்.
டேட்டாவை தவிர்த்து இந்த ரூ.2,020 திட்டமானது வரம்பற்ற
ஜியோ முதல் ஜியோ குரல் அழைப்புகள், 12,000 நிமிடங்கள்
ஜியோ அல்லாத குரல் அழைப்புகள், வரம்பற்ற எஸ்எம்எஸ்
(ஒரு நாளைக்கு 100) மற்றும் ஜியோ மொபைல் ஆப்களுக்கான
இலவச சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.
--------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி? Empty Re: மொத்தம் 3.5 ஜிபி அல்லது 4ஜிபி அளவிலான தினசரி டேட்டா; அதெப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum