ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:08 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by ayyasamy ram Today at 8:53 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Today at 7:48 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 4:29 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 10:11 pm

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:00 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 9:39 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:08 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:59 am

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun Sep 27, 2020 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Sun Sep 27, 2020 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Sun Sep 27, 2020 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Sun Sep 27, 2020 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Sun Sep 27, 2020 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Sun Sep 27, 2020 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Sun Sep 27, 2020 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Sun Sep 27, 2020 7:18 pm

Admins Online

1500 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

Go down

1500 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை Empty 1500 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

Post by ayyasamy ram on Mon Jan 13, 2020 11:07 am

பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 1,999 விலையில் புதிய பிராட்பேண்ட்
சலுகையை அறிவித்துள்ளது. பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் காம்போ
சலுகை நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் இணைய சேவையை
வழங்குகிறது.

முதற்கட்டமாக இச்சலுகை சென்னை மற்றும் தெலுங்கானா
வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இதில் வாடிக்கையாளர்களுக்கு 1500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு
2 எம்.பி.யாக குறைக்கப்பட்டு விடும்.

புதிய 1500 சி.எஸ்.55 பிராட்பேண்ட் சலுகையில் இந்தியாவிற்குள்
அனைத்து பகுதிகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
1500 ஜி.பி. டேட்டா, நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு மட்டுமே
பயன்படுத்த முடியும். மேலும் இதற்கு ஒருமாத தொகையினை
பாதுகாப்பு முன்பணமாக செலுத்த வேண்டும்.

இண்டர்நெட்

வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை ஏப்ரல் 6, 2020 வரை
பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின்
மற்ற பாரத் ஃபைபர் சலுகைகளை போன்று இந்த சலுகையிலும்
ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

இந்த சலுகை ஜியோஃபைபர் ரூ. 2499 பிராட்பேண்ட் சலுகைக்கு
போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோஃபைர் ரூ. 2499 சலுகையில் நொடிக்கு 500 எம்.பி. வேகத்தில்
இணைய சேவை வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையில்
1250 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum