ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Today at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Today at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Today at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Today at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Today at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Today at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Today at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Today at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Today at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Today at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Today at 9:47 am

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by SK Today at 9:36 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Today at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Today at 8:36 am

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by ayyasamy ram Today at 7:55 am

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by ayyasamy ram Today at 7:51 am

» புத்தகம் தேவை
by rravicha Today at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Today at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 2:45 am

» டேனி - சினிமா விமரிசனம்
by சக்தி18 Yesterday at 9:02 pm

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Yesterday at 8:58 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by சக்தி18 Yesterday at 8:56 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Yesterday at 8:05 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Yesterday at 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Yesterday at 7:19 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Yesterday at 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Yesterday at 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» கரூருக்கு வருவாரா?
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» தீராது என் காதல்
by sncivil57 Yesterday at 5:40 pm

» திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:06 pm

Admins Online

இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை

Go down

இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை Empty இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை

Post by ayyasamy ram on Tue Jan 14, 2020 5:50 am


இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை 202001140307194999_A-100yearold-tortoise-who-became-the-father-of-800-chicks_SECVPF
குய்டோ
இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு 100 வயதான
ஆமை ஒன்று தந்தையானது மூலம் தனது இனத்தை
அழிவில் இருந்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது, கலபாகோஸ் தீவு.
இது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
அங்கு, அழிந்து வரும் இனமான ‘செலோனாய்டிஸ் கூடன்சிஸ்‘
என்ற ராட்சத ஆமை இனத்தை பெருக்க சுற்றுச்சூழல்
அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக, அதே இனத்தில் 3 ஆண் ஆமைகளையும்,
12 பெண் ஆமைகளையும் தேர்வு செய்தனர். அவற்றில்
ஒரு ஆண் ஆமை, 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின்
கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ மிருகக்காட்சி
சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘டியாகோ‘ என்ற
ஆமை ஆகும். அப்போதே அதன் வயது 60.


கலபாகோஸ் தீவில், 3 ஆண் ஆமைகளையும், 12 பெண்
ஆமைகளையும் அடைத்து வைத்து இனப்பெருக்க நிகழ்வை
அதிகாரிகள் நடத்தினர். இந்த திட்டம் வெற்றிகரமாக
நிறைவேறி உள்ளது.

தற்போது, அங்கு 2 ஆயிரம் ஆமைகள் நடமாடுகின்றன.
அவற்றில் 800 ஆமைகளுக்கு ‘டியாகோ’ ஆமைதான் தந்தை
என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, தீவில் உள்ள 40 சதவீத ஆமைகள், டியாகோவின்
பிள்ளைகள் ஆவர். இனப்பெருக்க நிகழ்வில், ‘டியாகோ‘
தீவிரமாக பங்கெடுத்து, தனது இனத்தை அழிவில் இருந்து
காப்பாற்றி விட்டதாக அதிகாரிகள் பெருமிதத்துடன்
தெரிவித்தனர்.

தற்போது, டியாகோவுக்கு 100 வயது ஆகிறது. அதனால்,
அதற்கு ஓய்வு கொடுக்கும்வகையில், அதன் பிறப்பிடமான
எஸ்பனோலா தீவில் உள்ள காட்டுக்கே அதை அனுப்பி விட
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வருகிற மார்ச் மாதம்,
‘டியாகோ‘ அங்கு விடப்படுகிறது.

இனிமேல், கலபாகோஸ் தீவில், ராட்சத ஆமைகள்
இயல்பாகவே வளரக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக
அதிகாரிகள் கூறினர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59141
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை Empty Re: இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 14, 2020 11:12 am

ஒரு இன அழிவு காப்பாற் எடுத்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14633
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum