ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:08 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by ayyasamy ram Today at 8:53 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Today at 7:48 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 4:29 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 10:11 pm

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:00 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 9:39 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:08 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:59 am

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun Sep 27, 2020 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Sun Sep 27, 2020 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Sun Sep 27, 2020 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Sun Sep 27, 2020 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Sun Sep 27, 2020 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Sun Sep 27, 2020 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Sun Sep 27, 2020 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Sun Sep 27, 2020 7:18 pm

Admins Online

கேஎஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

Go down

கேஎஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து Empty கேஎஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

Post by ayyasamy ram on Wed Jan 15, 2020 4:33 pm


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சொந்தமான,
கடல்சார் கல்லூரியின் அங்கீகாரத்தை மத்திய கப்பல்
போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி,
அவரது சொந்த மாவட்டமான சிதம்பரத்தில், மறைந்த காங்கிரஸ்
தலைவர் காமராஜ் பெயரில் கடல்சார் கல்லூரி ஒன்றை நடத்தி
வருகிறார்.

அந்தக் கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி மற்றும்
மகள்கள் உள்ளனர். கப்பல் தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி
அளிக்க இக்கல்லூரியில் மாணவர்களிடம் அதிக கட்டணமாக
3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தன.

மேலும் பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்ற
தர 3 லட்சம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் கட்டணம் பெற்றதாகவும்
புகார் வந்தன. மேலும், பணத்தை பெற்றுக் கொண்டு பயிற்சி
அளிக்காமல் கல்லூரி நிர்வாகம் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கல்லூரி மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள்
குவிந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய கப்பல் துறை இயக்குனரகம்
விசாரணை மேற்கொண்டது. அதில், உண்மைத் தன்மை அறியப்பட்டதால்,
கே.எஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரிக்கான அங்கீகாரத்தை
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை ரத்து செய்து நடவடிக்கை
எடுத்துள்ளது.

நியூஸ் ஜெ
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேஎஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து Empty Re: கேஎஸ்.அழகிரிக்கு சொந்தமான கடல்சார் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

Post by T.N.Balasubramanian on Wed Jan 15, 2020 7:54 pm

தற்கால அரசியல் தலைவர்கள் (வார்டு கவுன்சிலரில் இருந்தே ஆரம்பம்)
மக்களுக்கு சேவை செய்ய பதவி ஏற்பதில்லை. பையை நிரப்பவே.
வார்டு கவுன்சிலர் --அவர் வார்டில் பிளாட்பார கடைகள்,வீடு கட்டுபவர்களிடம் மாமூல் பெறுவது. MLA என்றால் காலேஜ் MP என்றால் இஞ்சினீரிங் காலேஜ்
மந்திரிகள் என்றால் மெடிக்கல் காலேஜ் இன்னும் பல பல ......

இவ்வளவு சொத்துக்கள் சேர்த்து நாளை போகும்போது எதை கொண்டு போகப்போகிறார்கள்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum