ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Yesterday at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Yesterday at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:35 pm

Admins Online

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்

Go down

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம் Empty வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 4:13 am

புதுடில்லி:
நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி 5 நாட்கள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்
சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2017 நவ., 1முதல் வழங்க வேண்டிய நிலுவை
தொகைகளை விரைந்து வழங்க வலியுறுத்தி வரும்
ஜன.,31 பிப்.,1 மற்றும் மார்ச் 11, 12,13 ஆகிய தேதிகளில் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம் Empty Re: வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 9:00 am

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான ஜன. 31, பிப். 1ல்
வங்கிகள் ‘ஸ்டிரைக்’: ஒன்பது தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

----------------------
புதுடெல்லி:
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நாளான ஜன. 31ம் தேதி மற்றும் பிப். 1ம் தேதியில் ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) ஊதிய திருத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், வங்கி ஊழியர் சங்கங்கள் ஜன. 31ம் தேதி மற்றும் பிப். 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த மாதம், இது இரண்டாவது வங்கி வேலைநிறுத்தமாக இருக்கும். முதலாவதாக ஜன. 8ம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் இருந்தது. வருகிற 31ம் தேதி மத்திய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

அதை தொடர்ந்து அடுத்தநாள் பிப். 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பிப். 1ம் தேதி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால், பட்ஜெட் நாளில், அனைத்து வணிக வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. பட்ஜெட் தாக்கல் ஆவதால் பங்குச் சந்தைகள் திறக்க முடிவு செய்துள்ளன.

முன்னதாக ஒன்பது தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மன்றம் (யுஎஃப்யூ), ஐபிஏ-வுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதில் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்குதல், குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்துதல் மற்றும் அதிகாரிகளுக்கான தனித்துவமான வேலை நேரம் ஆகிய கோரிக்கைகள் புதியதாக முன்வைக்கப்பட்டன.இதுகுறித்து, யுஎஃப்யூவின் பொதுச் செயலாளர் டெபாசிஷ் பாசு சவுத்ரி கூறுகையில், “சங்க அங்கத்தினர்களிடையே ஐபிஏ பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், யுஎஃப்யூ கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. அப்போது மீண்டும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தொடங்க முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஜன. 31 மற்றும் பிப். 1ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் நாடுதழுவிய அளவில் இருக்கும். தொடர்ந்து மார்ச் 11 - 13 வரை மூன்று நாள் வேலைநிறுத்தம் நடத்தப்படும்.

அதன்பிறகு சம்பள உயர்வு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும்’’ என்றார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum