ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Today at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Today at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Today at 10:16 pm

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Today at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Today at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

Admins Online

10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்

Go down

10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் Empty 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்

Post by ayyasamy ram on Fri Jan 17, 2020 8:58 am

10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் Tamil_News_2020_Jan_969265162944794

குடகு:
பிரபல நடிகை ரஷ்மிகா மந்தண்ணா வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், விராஜ்பேட்டையில் வசித்து வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தண்ணா. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர், கடந்த 2016ம் ஆண்டு முதன் முதலாவதாக ‘‘கிரிக் பார்ட்டி’’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

தெலுங்கில் புகழ் பெற்ற நடிகரான மகேஷ் பாபு, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன், தமிழில் விஜய் சேதுபதி, கன்னடத்தில் புனித்ராஜ் குமார், கணேஷ், தர்ஷன் உட்பட பலருடன் ரஷ்மிகா இணைந்து நடித்துள்ளார்.

ரக்‌ஷித் ஷெட்டி என்பவருடன் ஜோடியாக நடித்தபோது அவருக்கும், ரஷ்மிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பின்னர், ரக்‌ஷித் ஷெட்டியை விட்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்ய ரஷ்மிகா முடிவு செய்திருப்பதாக கிசுகிசு வெளியானது. இதற்கிடையே, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்மிகா வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரஷ்மிகா வீட்டிற்கு வந்தனர்.

அங்கு அவர்கள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாயின. விராஜ்பேட்டையில் ரஷ்மிகாவுக்கு ஷெரினிட்டி என்ற பெயரில் இரண்டு மாடி பங்களா உள்ளது.

மலைநடுவில் 24 ஏக்கரில் காபி தோட்டம், விட்டல்பாள்யாவில் பெட்ரோல் பங்க் மற்றும் சர்வதேச பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஷெரினிட்டி என்ற சொகுசு திருமண மண்டபம், விராஜ்பேட்டையில் 5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum