ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Today at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Today at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Today at 12:29 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by ayyasamy ram Today at 12:28 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Today at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Today at 10:36 am

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

Admins Online

உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்

Go down

உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார் Empty உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்

Post by ayyasamy ram on Sat Jan 18, 2020 10:44 am

உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார் Khagendra-Thapa-Magar1
-
உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார் Khagendra-Thapa-Magar2
-
உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார் Khagendra-Thapa-Magar4
-
காத்மாண்டு:
நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதரும்,
கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர்(27)
நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் நேற்று
வெள்ளிக்கிழமை(ஜன.17) காலமானார்.

உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை
தன் வசம் வைத்திருந்தவர் ககேந்திர தபா மகர்
பெற்றோருடன் வசித்து வந்தார். திடீரென அவருக்கு காய்ச்சல்
ஏற்பட்டுள்ளதை அடுத்து, காத்மாண்டுவிலிருந்து
200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகாராவில் உள்ள
ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிமோனியோ
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ககேந்திர தபா மகருக்கு
இதயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (ஜன.17) மாலை
3 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே
உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காலமான ககேந்திர தபா மகர் 1992 ஆம் ஆண்டு அக்டோர்
14 ஆம் தேதி பிறந்தார். 2010 ஆம் ஆண்டு தனது 18வது
வயதில் உலகின் மிகச் சிறிய மனிதராக அறிவிக்கப்பட்டார்.
அவரை விட சற்று சிறியதான ஒரு சான்றிதழ்
வைத்திருப்பதை புகைப்படமாக எடுத்துக்கொண்டார்.

உலகின் மிகிச் சிறய மனிதராக அறிவிக்கப்பட்டபோது
67.08 செ.மீட்டர் உயரமும், 6 கிலோ எடையும் கொண்டவராக
இருந்தார்.

இருப்பினும், கடந்த ஆண்டு , 54.6 செ.மீட்டர் உயரமும்,
5 கிலோ எடையும் கொண்ட பிலிபைன்ஸை சேர்ந்த
ஜூன்ரேவிடம் உலகின் மிகச் சிறிய மனிதர் என்ற
பட்டத்தை மகர் இழந்தார்.

உலகின் மிகச் சிறிய மனிதரான ககேந்திர தபா மகர்
12 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். ஐரோப்பா
மற்றும் அமெரிக்க தொலைக்காட்சிகளில் பிரபலமாக
பேசப்பட்டவர். இந்தியாவைச் சேர்ந்த மிகச் சிறிய
பெண்ணான ஜோதி அம்ஜ் உள்பட, உலகெங்கிலும் உள்ள
மற்ற சிறிய மனிதர்களை சந்தித்துள்ளார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62110
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum