ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Today at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Today at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

Admins Online

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை

Go down

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை Empty கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை

Post by ayyasamy ram on Sun Jan 19, 2020 9:11 pm

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை CRPF_forcesபுதுதில்லி: கடந்த 2014 - 2018 ஆம் ஆண்டு வரையிலான விபத்துக்கள் மற்றும் தற்கொலையால் 2 ஆயிரத்து 200 மத்திய ஆயுதப்படை போலீஸார் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்கள் முந்தைய ஆண்டுகளைவிட குறைந்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) ஆகிய ஐந்து பாதுகாப்பு படைகளில் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தேசிய குற்ற ஆவணக் காப்பாகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முதன் முதலில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பாகம், மத்திய பாதுகாப்புப் படையினர் தற்கொலைகள் குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட்டது. அப்போது, விபத்துகள் மூலம் 1,232 பேரும், தற்கொலைகள் மூலம் 175 பேரும் உயிரிழந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சிஏபிஎப் பிரிவில் விபத்துக்கள் மூலம் 104 வீரர்களும், தற்கொலைகள் மூலம் 28 என 132 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளின் வீரர்களின் உயிரிழப்பு கனிசமாக குறைந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி சிஏபிஎப் அமைப்பில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 289 வீரர்கள் உள்ளனர்.
தீவிரவாத தாக்குதல், சதி முறியடிப்பு, என்கவுன்டர் போன்ற நிகழ்வுகள்போதும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இவற்றையும் விபத்துகள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2018 இல் மட்டும் 31.7 சதவீதம் வீரர்கள் இதுபோன்ற விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து சாலை மற்றும் ரயில் விபத்துக்கள் மூலம் 20.2 சதவீதம் பேரும், பிற காரணங்களால் 21.2 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் 'இயற்கையின் இடர்பாடுகள் காரணமாக 8 உயிரழப்புகள் நிகழ்ந்துள்ளன.

தற்கொலைக்கான காரணங்கள் குறித்த ஆய்வில், 28 தற்கொலைகளில் 35.7 சதவீதம் 'குடும்பப் பிரச்னைகளாலும், 17.9 சதவீத உயிரிழப்புகள் திருமணம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் பணிமாறுதல் தொடர்பான பிரச்னைகளால் நிகழ்ந்துள்ளன.

2018 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக, 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

2017 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று என்.சி.ஆர்.பி. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பான இறப்புகளின் என்று கணக்கிடும்போது, 2017 -இல் 113 ஆகவும், 2016 -இல் 260 ஆகவும், 2015 -இல் 193 ஆகவும் இருந்தது. தற்கொலை தொடர்பான இறப்புகளின் என்று கணக்கிடும்போது, 2017 -இல் 60 ஆகவும், 2016 -இல் 74 ஆகவும், 2015 -இல் 60 ஆகவும் இருந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சிஏபிஎஃப் வீரர்கள் 1,902 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 397 பேர் தற்கொலைகள் மூலம் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 2,199 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58116
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை Empty Re: கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 20, 2020 11:19 am

Code:

ஒட்டுமொத்தமாக, 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சிஏபிஎஃப் வீரர்கள் 1,902 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 397 பேர் தற்கொலைகள் மூலம் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 2,199 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

வருந்தக்கூடிய செய்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14470
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3717

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum