ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» உறக்கம் என் எதிரி
by மாணிக்கம் நடேசன் Today at 8:14 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 11:18 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by சிவா Yesterday at 9:01 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

» பாதை எங்கு போகிறது – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காக்கா கரையும்ல...!
by ayyasamy ram Yesterday at 5:47 am

» அரசு விழாவில் எம்.ஜி.ஆர் சொன்னது
by ayyasamy ram Yesterday at 5:46 am

» சிறைக் கஞ்சா வீரர்..!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» கனவின் நினைவிலிருந்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’
by ayyasamy ram Yesterday at 5:34 am

» உள்ளே ஏதோ தில்லுமுல்லு நடக்குதாம்!
by ayyasamy ram Yesterday at 5:19 am

» சுப்பிரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by ayyasamy ram Yesterday at 5:15 am

» பயிற்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:12 am

» சாதம் பிரசாதம் ஆகட்டும்!
by ayyasamy ram Yesterday at 5:07 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:04 am

Admins Online

மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்

மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம் Empty மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்

Post by ayyasamy ram on Mon Jan 20, 2020 4:30 am

மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம் Tamil_News_large_2461380

ஆலப்புழா
: கேரளாவில், மசூதியில், ஹிந்து முறைப்படி, ஒரு ஜோடிக்கு
திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு, அம்மாநில
முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச்
சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார்.
இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார்.

தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு,
வாழ்க்கை நடத்தி வருகிறார், பிந்து.இந்நிலையில், தன் மகள்
அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க,
பிந்து ஏற்பாடு செய்தார்.

திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி
முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நிஜுமுதீன் அலுமூட்டிலிடம்,
உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன்,
அலுமுட்டி ஆலோசனை நடத்தினார்.
பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது.

அஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு
பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்திலேயே,
ஹிந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று (ஜன.,19) காலை, செருவாலி மசூதியில்,
அஞ்சுவுக்கும், சரத்துக்கும், ஹிந்து முறைப்படி, வேத மந்திரங்கள்
முழங்க, திருமணம் நடந்தது. திருமணத்துக்காக, ஜமாத் சார்பில்,
ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, சைவ உணவு விருந்து
தயாரிக்கப்பட்டது.

திருமணத்தில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் அளவில்
பங்கேற்று, விருந்து சாப்பிட்டு, மணமக்களை வாழ்த்தினர்.
மசூதியில் ஹிந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு,
முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள
பதிவில், 'மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக, கேரளா
எப்போதும் விளங்குகிறது. 'மதத்தின் பெயரால், மக்களை
பிளவுப்படுத்தும் முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த
திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என, கூறியுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57873
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை