புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_m10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10 
11 Posts - 92%
rajuselvam

1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_m10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10 
283 Posts - 45%

273 Posts - 43%
mohamed nizamudeen
சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_m10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_m10சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் Poll_c10 
16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82260
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 22, 2020 4:38 pm

4
புதுடில்லி 'சபாநாயகர் ஒரு அரசியல் கட்சி உறுப்பினராக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அவருக்கு அளிப்பது சரியா என்பது குறித்து பார்லிமென்டில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த முடிவை எடுக்க சு

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷ்யாம் குமார் தேர்தல் முடிந்ததும் பா.ஜ. வில் இணைந்தார். மணிப்பூர் மாநில சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது.

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இவரது பதவியை பறிக்கும்படி சபாநாயகரிடம் காங். - எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் காட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்தை சுட்டிக் காட்டி அதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

இதை எதிர்த்து காங். - எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஷ்யாம் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காங். - எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்தக் கூடாது. குறிப்பிட்ட கால வரையறுக்குள் சபாநாயகர் இந்த முடிவை எடுக்க வேண்டும்.

இந்த மனு மீது சபாநாயகர் நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடிவை அறிவிக்க வேண்டும். சபாநாயகர் எடுத்த முடிவில் திருப்தி ஏற்படவில்லை எனில் காங். - எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தை அணுகலாம். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதை தடுப்பதற்காகவே கட்சி தாவல் தடை சட்டம் அமல் படுத்தப்பட்டது.

ஆனால் சபாநாயகர் ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அவருக்கு அளிப்பது சரியாக இருக்குமா என்பது குறித்து பார்லிமென்டில் விவாதித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்; அதற்கான நேரம் வந்து விட்டது.கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை நேர்மையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு அளிப்பதற்கு பதிலாக சுதந்திரமான தனி அதிகாரம் உடைய ஒரு அமைப்பிடம் அந்த அதிகாரத்தை கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தர பிறப்பித்தனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக