ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா நகைச்சுவைகள்
by கண்ணன் Today at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:38 am

» இலையுதிர் காடு
by prajai Today at 11:21 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Today at 11:20 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Today at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Today at 11:14 am

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 11:12 am

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Today at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Today at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Today at 8:15 am

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by மாணிக்கம் நடேசன் Today at 7:47 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Today at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Today at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Today at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Today at 6:14 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 12:18 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 12:12 am

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by ranhasan Today at 12:07 am

» Tamil pdf books on share market
by prajai Yesterday at 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Yesterday at 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Yesterday at 9:09 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Yesterday at 9:04 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 8:48 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Yesterday at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Yesterday at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Yesterday at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Yesterday at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Yesterday at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Sat Jul 11, 2020 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Sat Jul 11, 2020 11:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Sat Jul 11, 2020 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Sat Jul 11, 2020 8:57 pm

Admins Online

மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!

Go down

மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு! Empty மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!

Post by ayyasamy ram on Wed Jan 22, 2020 10:47 pm

\மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு! Shobana_ravi1xx
-
மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு! Rajni
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘துக்ளக் 50’-ம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற நடிகா் ரஜினிகாந்த், சேலத்தில் 1971-ல் பெரியாா் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியின்போது, ராமா் மற்றும் சீதையின் உடைகள் இல்லாத படங்கள் எடுத்து வரப்பட்டன. அவற்றுக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியை ‘துக்ளக்’ இதழ் தைரியமாக வெளியிட்டது என்று கூறினாா்.

ரஜினியின் இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிகாந்த் கூறுவது போன்ற சம்பவம் 1971 பேரணியில் நடைபெறவில்லை. எனவே, தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவா் மன்னிப்புக் கேட்கும் வரை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் பெரியாா் இயக்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளா்களை நடிகா் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது தனது கருத்துக்கு ஆதாரமாக தனியாா் பத்திரிகை ஒன்றைக் காண்பித்து, கற்பனையாகவோ, இல்லாத விஷயத்தையோ நான் கூறவில்லை. இந்தப் பத்திரிகையில் 2017-ல் வெளிவந்த செய்தியில் ராமா், சீதை படங்கள், செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்பட்ட செய்தி இடம்பெற்றிருக்கிறது. இதுபோன்ற பத்திரிகைகளில் வெளிவந்த தகவல், நான் கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். இல்லாத ஒன்றைக் கூறவில்லை. எனவே, இந்தக் கருத்துக்காக நான் மன்னிப்புக் கேட்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ முடியாது. இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறினாா்.

இந்நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

வாழ்த்துகள் ரஜினி. நீங்கள் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. ஆமாம், கடவுள் ராமர் மற்றும் சீதை அவமானப்படுத்தப்பட்டார்கள். ராமர், சீதைக்குச் செருப்பு மாலை அணிவிக்கும் வரை அவர்கள் சென்றது இன்றும் என்னைக் காயப்படுத்துகிறது. துக்ளக்கில் வெளிவந்த புகைப்படங்கள் இன்னமும் நினைவில் உள்ளன. அந்த இளம் வயதிலும் இது என்னை அச்சுறுத்தியது. அப்படி நான் உணர நான் சங்கியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் ராமருக்காகப் பேசவில்லையென்றால் வேறு யாருக்காகப் பேசமுடியும்? பணிந்து போகாதீர்கள் என்று கூறியுள்ளார்.

எழில்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58290
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு! Empty Re: மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!

Post by ayyasamy ram on Thu Jan 23, 2020 6:11 am

ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு

-நடிகரும், டைரக்டருமான பேரரசு மற்றும்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோரும்
ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
“பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க
வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து
தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும்
இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
கூறியுள்ளார்.

ரோபோ சங்கர், “தலைவர் எப்போதும் உண்மையே
பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன்
சிலபேருக்கு எரியுது என்று தெரியவில்லை” என்று
டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58290
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு! Empty Re: மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!

Post by சக்தி18 on Thu Jan 23, 2020 3:36 pm

எல்லாம் சரிதான் ரஜனி சார். இப்போதெல்லாம் இணையத்தில் பழைய பத்திரிகை கிடைக்கிறதே,படித்துப் பார்த்து விட்டு கருத்து சொல்லலாமே!துக்ளக்கை மட்டும் ஆதாரமாக வைத்து கருத்து சொல்லலாமா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு! Empty Re: மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum