ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:54 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by ராஜா Yesterday at 11:22 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by விமந்தனி Yesterday at 10:45 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:40 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 3:42 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by ayyasamy ram Yesterday at 11:43 am

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by krishnaamma Yesterday at 10:41 am

» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........
by krishnaamma Yesterday at 10:16 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by krishnaamma Yesterday at 10:01 am

» இத... இத.... கத்துக்கோங்க!
by krishnaamma Yesterday at 9:53 am

» இது பூசணி அடை பூக்கும் நேரம்!
by krishnaamma Yesterday at 9:52 am

» அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» மினி ஸ்டோரி! எலும்பு!
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அம்பு பாலம்!
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 9:27 am

» மினுக் மினுக் நட்சத்திரம்!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புத்திசாலி வைத்தியர்!
by ayyasamy ram Yesterday at 9:21 am

» ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 9:17 am

» சிறப்பு நட்பு
by ayyasamy ram Yesterday at 9:15 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 am

» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:
by ayyasamy ram Yesterday at 8:31 am

» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer
by velang Yesterday at 8:11 am

» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:50 am

» சின்ன மேகமே சின்ன மேகமே
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:51 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by விமந்தனி Fri Jul 03, 2020 9:38 pm

» அணில்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:20 pm

» பெரியவா திருவடி சரணம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:32 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Fri Jul 03, 2020 8:30 pm

» தத்துவம் மகா தத்துவம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:29 pm

Admins Online

குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?

Go down

குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது? Empty குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?

Post by ayyasamy ram on Fri Jan 24, 2020 5:09 pm

1929-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ்
லாகூர் அவையின் தலைவராக ஜவஹர்லால் நேரு இருந்தார்.
அந்த நேரத்தில் தான், மேலாட்சி அரசு முறை (பிரிட்டிஷ்
மன்னர் தொடர்ந்து அரசாங்கத்தின் தலைவராக
இருப்பார் – dominion status) பெற்றால் போதும்
என்ற இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை நேருவும்,
சுபாஷ் சந்திர போஸும் கடுமையாக எதிர்க்க துணிந்தனர்.

பிரிட்டிஷ் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற
வேண்டுமென்பது இவர்களின் அடிப்படை வாதமாக
இருந்தது.

டிசம்பர் 31, 1929 அன்று, நேரு ரவி நதியின் கரையில்
இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி முழுமையான
சுயராஜ்யத்தை கோரினார் (பூர்ணா ஸ்வராஜ்).

இந்தியா ஜனவரி 26, 1930 அன்று தனக்கான சுயராஜ்யத்தை
அடையும் என்றும் நேரு அறிவித்தார். இந்த ஜனவரி 26ம்
தேதி அடுத்த 17 ஆண்டுகளுக்கு பூர்ணா ஸ்வராஜ் தினமாக
கொண்டாடப்பட்டது.

ஜனவரி 26, 1930 அன்று காங்கிரஸ் பூர்ணா ஸ்வராஜ்
தீர்மானத்தை (அல்லது) சுதந்திரப் பிரகடனத்தை
நிறைவேற்றியது.

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57984
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது? Empty Re: குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?

Post by ayyasamy ram on Fri Jan 24, 2020 5:10 pm

முழு தன்னாட்சி தீர்மானத்தின் உரை

சுதந்திர பிரகடனம்: ஜனவரி 26, 1930 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வில் லாகூரில் உள்ள மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானம்.

அனைத்து மக்களையும் போல, இந்திய மக்களுக்கும் சுதந்திரம் பெறுவதற்கும், உழைப்பின் பலனை அனுபவிப்பதற்கும், வாழ்க்கையின் தேவைகளை உணர்வதற்கும் மறுக்கமுடியாத உரிமை உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

எந்தவொரு அரசாங்கமும் மக்களின் உரிமைகளை ஒடுக்குமானால், அடக்குமுறை அரசை மாற்றவோ (அ) அகற்றவோ இந்திய மக்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

பிரிட்டிஷ் இந்திய அரசு இந்தியா மக்களின் சுதந்திரத்தை பறித்ததோடு நின்றுவிடாமல், தன்னுடைய சுரண்டலால் இந்தியாவின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியாக பாழடைய செய்து விட்டது. ஆகையால், பிரிட்டிஷ் உடனான தொடர்பை முடித்துக் கொண்டு, முழுமையான சுயராஜ்யத்தை (பூர்ணா ஸ்வராஜ்) அடைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஒரு விதியை இனியும் அனுமதிப்பதி மனிதனுக்கும் கடவுளுக்கும் எதிரான குற்றமாக நாங்கள் கருதுகிறோம். எவ்வாறாயினும், நமது சுதந்திரத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி அகிம்சைதான் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

ஆகவே, பிரிட்டிஷ் அரசிற்கு கொடுத்த ஆதரவுகளை திரும்பப் பெறுவதன் மூலம் தயார்படுத்திக் கொள்வோம், வரி செலுத்தாமை உட்பட சட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்கும் தயாராக இருப்போம்.

இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியின் முடிவு உறுதி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்தியாவின் முழு தன்னாட்சியை நிறுவுவதற்காக அவ்வப்போது வெளியிடப்படும் காங்கிரஸ் இயக்கத்தின் அறிவுறுத்தல்களை நிறைவேற்ற நாங்கள் இதன்மூலம் உறுதியுடன் தீர்மானிக்கிறோம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57984
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது? Empty Re: குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?

Post by ayyasamy ram on Fri Jan 24, 2020 5:11 pm

முழு தன்னாட்சி தினம் குடியரசு தினமாக மாறுகிறது

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ​​
ஆங்கிலேயர்கள் நிர்ணயித்த நாள் ஆகஸ்ட் 15–

ஜப்பானிய படைகள் நேசநாடுகளுடன் (Allied powers)  சரணடைந்த  
நாளின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒத்ததாக ஆகஸ்ட் 15 , 1947  
இந்தியாவின் சுதந்திர தினமாக தேர்வு செய்யப்பட்டது.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா இது குறித்து கூறுகையில்,
“தேசியவாத உணர்வைக் காட்டிலும் ஏகாதிபத்திய பெருமையை
எதிரொளிக்கும் நாளில் தான் இந்தியாவின்  சுதந்திரம் வந்தது.”
என்றார்.

பிறகு, 1949-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு
நிர்ணயமன்றத்தால்  இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்
கொள்ளப்பட்டபோது.  ​​தேசிய பெருமையுடன் தொடர்புடைய
ஒரு நாளில் இந்த அரசியலைப்பு ஆவணத்தை கொண்டாடுவது
அவசியம் என்று பலர் கருதினர்.

ஜனவரி 26, முழு தன்னாட்சி நாள் தான் சிறந்த வழி  என்று
கருதப்பட்டது. பின்வரும் நாட்களில், இந்த நாள் நாட்டின்
குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57984
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது? Empty Re: குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum