ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 2:44 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Yesterday at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 7:02 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Yesterday at 6:53 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Wed Oct 28, 2020 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Wed Oct 28, 2020 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Wed Oct 28, 2020 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:55 pm

Admins Online

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Go down

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Empty ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Post by ayyasamy ram on Sat Jan 25, 2020 5:28 am

சேலம்:
1971, ஜன.23-ல் சேலத்தில் நடைபெற்ற தி.க. ஊர்வலத்தில்
ராமர் சிலையை செருப்பால் அடித்ததை அப்போதே
ஒப்புக்கொண்டு திராவிடர் விடுதலைக்கழகம்
வெளியீட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Tamil_News_large_2465125
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Empty Re: ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Post by ayyasamy ram on Sat Jan 25, 2020 5:28 am


தஞ்சை மருதவாணன் தொகுத்துள்ள ''1912-லிருந்து 1973 வரை திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்'' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் 55 -வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1971 ஜன.23-ல் சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமன் பொம்மை செருப்பாலும், விளக்குமாற்றாலும் அடிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் சேலம் தி.க. ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகள் ஆடையின்றி கொண்டு வரப்பட்டு செருப்பால் அடித்தனர் என பேசினார். தி.க. வெளியிட்டுள்ள புத்தகத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளதை தான் நடிகர் ரஜினி சொன்னார். இதனை முதலில் மறுத்த தி..க. மற்றும் தி.மு.க.வினர் இப்போது குழம்பி போயுள்ளனர். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Empty Re: ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Post by மாணிக்கம் நடேசன் on Sat Jan 25, 2020 12:11 pm

இந்தத் திருட்டு கழுதைகளை ( தி.க. ) பழைய செருப்பாலேயே அடிக்க வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4532
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Empty Re: ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Post by kram on Sat Jan 25, 2020 3:48 pm

அவ்வளவுதான நான் நிறையா எதிர் பார்க்கீறான்
ராம்
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Empty Re: ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Post by சக்தி18 on Sat Jan 25, 2020 3:54 pm

பரதேசிக் கூட்டம்.எத்தனையோ பிரச்சனைகள் ............?

இணையத்தில் அன்றைய திகதியில் எல்லாமே ஆர்ச்சிவாக இருக்கிறதே!
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2088
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Empty Re: ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Post by T.N.Balasubramanian on Sat Jan 25, 2020 5:56 pm

திக /திமுக யாவரும் அறிந்த விஷயம்தான் இது.
சமீபகால இளைஞர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
அமைதியான நதியாக ஓடிக்கொண்டு இருந்த தமிழ் நாட்டில்
இனத்வேஷத்தை உண்டாக்கியவர் யார் என்பதை நாடே அறியும்.

கோவை அருகே ஒரு பிள்ளையார் கோவிலை திக நீண்ட நாட்களாக
அதாவது பெரியார் இருந்த காலத்தே இருந்து இன்றும் பராமரித்து வருகிறதாமே!

இதன் பின்புலம் யாருக்காவது தெரியுமா?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., Empty Re: ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum