ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Today at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Today at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Today at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Today at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Today at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Today at 2:11 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by Dr.S.Soundarapandian Today at 2:08 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Today at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Today at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Today at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Today at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Today at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:14 am

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Today at 10:43 am

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by SK Today at 9:19 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Today at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Today at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

Admins Online

உலகில் ஏன் இத்தனை மொழிகள்?

Go down

உலகில் ஏன் இத்தனை மொழிகள்? Empty உலகில் ஏன் இத்தனை மொழிகள்?

Post by ayyasamy ram on Sat Jan 25, 2020 1:42 pm

பதில்:
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், நமது
முன்னோர்கள், உலகின் பல்வேறு பாகங்களிலும்
தனித்தனி சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களுக்கு தங்களைப் போலவே வேறு நாடுகளிலும்
மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது கூடத் தெரியாது.

இப்படிச் சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள்
தங்களுடன் உள்ளவர்களிடம் தங்கள் எண்ணங்களைப்
பரிமாறிக் கொள்வதற்குப் பலவிதமான ஒலிகளைத்தான்
பயன்படுத்தி வந்தார்கள்.

இந்த ஒலிகள் நாளடைவில் சரியாக வளர்ச்சியடையாத
மொழிகளாக மாறின. ஏன், சித்திர எழுத்துக்களைக்
கூடப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் தங்கள்
எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இப்படிப்பட்ட சிறிய குழுக்களுக்குள் சில ஒலிகள்
மொழிகளாக நாளடைவில் மாறின.

உலகில் மற்ற பகுதிகளில் வசித்தவர்களும்
தங்களுக்கென்று பிரத்யேகமான மொழிகளையும்
ஒலிக்குறிப்புகளையும் உருவாக்கிக் கொண்டனர்.

இதனால் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான
மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. ஒருவருக்கொருவர்
சம்பந்தமில்லாத பல குழுக்களுக்கிடையே பல்வேறு
விதமான மொழிகள் தோன்ற ஆரம்பித்தன.

நாளடைவில் பரிணாம வளர்ச்சியில் இப்படிப் பல்வேறு
மொழிகள் தோன்றி வளர்ச்சி பெற்றன.

அக்காலத்தில் நமது தமிழர்கள் பேசிய தமிழை நாம்
இப்போது கேட்க நேர்ந்தால் அதுகூட நமக்குப்
புரியாததாகத்தான் இருக்கும். இப்படி உலகில் பல்வேறு
மொழிகள் தோன்றுவதற்கு வளர்ச்சிதான் காரணம்.
-
----------------------------
அங்கிள் ஆன்டெனா
சிறுவர்மணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59165
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகில் ஏன் இத்தனை மொழிகள்? Empty Re: உலகில் ஏன் இத்தனை மொழிகள்?

Post by T.N.Balasubramanian on Sat Jan 25, 2020 7:38 pm

ஒலிகளில் வித்தியாசமில்லை. ஆனால் ஒளிகளில் (கல்லில் காலம் காலமாக
செதுக்கப்பட்ட தமிழ் மொழி, காலத்திற்கேற்ப மாறுபட்டு வந்ததே இப்போதுள்ள
தமிழ்) வித்தியாசமென கவிஞர் வைரமுத்து அவர்கள், ஈகரையுடன் கலந்து நடத்தப்பட்ட
பன்னாட்டு கருத்தரங்கத்தில் 12 /02 /2017 அன்று உரையாற்றினார்.
அதாவது பேசுகின்ற தமிழ் மொழியில் மாற்றமில்லை. ஆனால் தமிழ் எழுத்தில்
வடிவம் மாறிவிட்டது எனக் கூறினார்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26946
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9675

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum