ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யாரு இவரு கண்டுபுடிங்க
by heezulia Today at 10:18 pm

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:59 pm

» இலையுதிர் காடு
by பா. சதீஷ் குமார் Today at 9:53 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by malik Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 8:30 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by ayyasamy ram Today at 7:59 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:58 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:55 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by ayyasamy ram Today at 7:54 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by ayyasamy ram Today at 7:52 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி
by ranhasan Today at 6:36 pm

» இனிய இஸ்லாம்
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by T.N.Balasubramanian Today at 5:28 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 4:18 pm

» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
by ayyasamy ram Today at 4:10 pm

» மனைவி என்பவள்…!
by ayyasamy ram Today at 4:04 pm

» கொட்டாவி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:03 pm

» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:02 pm

» கவிதைக்காரர்கள் வீதி…
by ayyasamy ram Today at 4:01 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by ayyasamy ram Today at 3:58 pm

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 2:41 pm

» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
by ayyasamy ram Today at 2:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 2:12 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 2:11 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by krishnaamma Today at 2:02 pm

» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை
by krishnaamma Today at 2:01 pm

» சுட்ட கதை..!
by krishnaamma Today at 1:58 pm

» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் !
by ayyasamy ram Today at 1:53 pm

» முதல் ரசிகை..
by krishnaamma Today at 1:53 pm

» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
by krishnaamma Today at 1:50 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by krishnaamma Today at 1:44 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 1:40 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 1:35 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by krishnaamma Today at 1:09 pm

» பீங்கான் இதயம் – கவிதை
by ayyasamy ram Today at 11:33 am

» நிழல்கள்…(கவிதை)
by ayyasamy ram Today at 11:32 am

» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை
by ayyasamy ram Today at 11:31 am

» உன் மெல்லினமும் என் வல்லினமும்
by ayyasamy ram Today at 11:29 am

» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
by ayyasamy ram Today at 9:48 am

» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-
by ayyasamy ram Today at 9:45 am

» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
by ayyasamy ram Today at 9:43 am

» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
by ayyasamy ram Today at 9:40 am

» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline
by velang Today at 8:35 am

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by ayyasamy ram Today at 7:01 am

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by ayyasamy ram Today at 6:59 am

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by ayyasamy ram Today at 6:57 am

» பக்குவம் என்பது…
by ayyasamy ram Today at 6:51 am

Admins Online

சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்

Go down

சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார் Empty சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்

Post by ayyasamy ram on Tue Jan 28, 2020 1:54 pm

சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார் Gallerye_093326530_2467708

புதுடில்லி:
கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும்
சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை
அழைத்து வர சிறப்பு விமானத்தை இயக்க ஏர் இந்தியா நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்,
பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது. இதுவரை 100 பேர்
உயிரிழந்துள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயால்
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், வுஹான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும்
தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஜப்பான், கொரியா, தைவான் மற்றும்
நேபாள நகரங்களுக்கும் பரவியுள்ளது. இந்த நகரில் ஏராளமான இந்தியர்கள்
சிக்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கும்
மாணவர்கள்.

இது இந்திய அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்கள் குறித்த நலன் மற்றும் தகவலை தெரிந்து கொள்ள
சீனாவில் உள்ள நமது தூதரகம் ஹாட்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில், இந்த வைரஸ் பரவுவதை தடுக்க கண்காணிப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார் Empty Re: சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்

Post by ayyasamy ram on Tue Jan 28, 2020 1:55 pm


நேபாளம் வரை இந்த வைரஸ் பரவியுள்ளதால், அதனை தடுப்பது மற்றும்
எதிர்கொள்வது குறித்து கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில்
உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வைரஸ்
பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ,
குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை
தீவிரப்படுத்துவது எனவும், நேபாள எல்லையில் செக் போஸ்ட்களை அமைப்பது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் வுஹான் நகரில் சிக்கியுள்ள 250க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை
அழைத்து வர சீனாவிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதற்கான பணியை
வெளியுறவு அமைச்சகம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய
விமானப்போக்குவரத்து துறை மற்றும் சுகாதாரத்துறை செய்து வருகிறது.
இந்தியர்களை அழைத்து வர வுஹான் நகரில் இருந்து மும்பைக்கு போயில்
747 விமானத்தை இயக்க ஏர் இந்தியா தயார் நிலையில் உள்ளது. இதற்காக சீன அரசு,
வுஹான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி கிடைத்தவுடன் சிறப்பு விமானம்
இயக்கப்படும்.

இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் தயார் நிலையில்
உள்ளோம். விமான ஊழியர்கள், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் தயாராக
இருக்கின்றனர். வுஹான் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள், எப்படி விமான நிலையத்திற்கு வருவார்கள் என்ற
சிக்கல் உள்ளது. இந்திய தூதரகத்தின் உதவியுடன் இதற்கான தீர்வை ஏற்படுத்த
முயற்சித்து வருகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து, அனுமதி கிடைத்தவுடன்,
விமானம் இயக்கப்படும் . இவ்வாறு அவர்கள் கூறினர்.

சீனர்களுக்கு தடை


கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், கோவையில் உள்ள 8 சீனர்களை
சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு
கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும், 8 பேரும் 28 நாட்கள் பொது நிகழ்ச்சிகளில்
பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum