ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Today at 15:15

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by ayyasamy ram Today at 14:52

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Today at 14:50

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Today at 14:12

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Today at 12:52

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Today at 9:37

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Today at 8:33

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by ayyasamy ram Today at 7:59

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:36

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Today at 0:36

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Today at 0:34

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 0:31

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 0:29

» மொழி – சிறுகதை
by krishnaamma Yesterday at 23:43

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 23:17

» நோ வொர்க் நோ பே..!
by krishnaamma Yesterday at 23:11

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 23:07

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 23:06

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 23:03

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Yesterday at 22:29

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Yesterday at 22:28

» கொரோனா காமெடி..!
by krishnaamma Yesterday at 22:27

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Yesterday at 22:26

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Yesterday at 22:24

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 22:07

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Yesterday at 22:00

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 21:58

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Yesterday at 21:56

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Yesterday at 21:52

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Yesterday at 15:42

» கவிதை கஃபே
by ayyasamy ram Yesterday at 15:38

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Yesterday at 15:34

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 14:43

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Yesterday at 13:35

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Yesterday at 13:23

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 13:13

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Yesterday at 9:55

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:11

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Thu 29 Oct 2020 - 23:50

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Thu 29 Oct 2020 - 22:27

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Thu 29 Oct 2020 - 22:10

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Thu 29 Oct 2020 - 19:22

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Thu 29 Oct 2020 - 19:09

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Thu 29 Oct 2020 - 18:50

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Thu 29 Oct 2020 - 18:32

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Thu 29 Oct 2020 - 17:20

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Thu 29 Oct 2020 - 16:26

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Thu 29 Oct 2020 - 16:22

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu 29 Oct 2020 - 14:30

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu 29 Oct 2020 - 14:18

Admins Online

ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை

Go down

ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை Empty ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை

Post by ayyasamy ram on Wed 29 Jan 2020 - 6:57

ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை Tamil_News_large_2468436
-
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்
தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில்,
உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, நவ.,9ல் தீர்ப்பு அளித்தது.

'இந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம். அதற்கான
வழிமுறைகளை வகுக்க ஒரு அறக்கட்டளையை மத்திய
அரசு உருவாக்க வேண்டும். மேலும், அயோத்தியில் வேறொரு
இடத்தில், மசூதி கட்டுவதற்காக, சன்னி வக்பு வாரியத்துக்கு,
ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை Gallerye_045108210_2468436
-
இந்த அறக்கட்டளையை அமைக்க, மூன்று மாத அவகாசமும்
அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இந்தப் பணியில், மத்திய
உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
-
ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை Gallerye_045318967_2468436
-
'அறக்கட்டளை அமைப்பது தொடர்பாகவும், மசூதி அமைக்க
நிலம் ஒதுக்குவது தொடர்பான திட்டமும் இறுதி
செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
பெற்று, ஒரு வாரத்துக்குள் இது தொடர்பான அறிவிப்பு
வெளியாகும்' என, உள்துறை அமைச்சக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62199
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை Empty Re: ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed 29 Jan 2020 - 12:59

Code:

இந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம். அதற்கான
வழிமுறைகளை வகுக்க ஒரு அறக்கட்டளையை மத்திய
அரசு உருவாக்க வேண்டும். மேலும், அயோத்தியில் வேறொரு
இடத்தில், மசூதி கட்டுவதற்காக, சன்னி வக்பு வாரியத்துக்கு,
ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.

எதையும் தாமதிக்காது உடன் செயல் படுத்திட வேண்டும் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum