ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:02 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Today at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Today at 4:28 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by SK Today at 4:25 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by SK Today at 3:29 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by SK Today at 3:16 pm

» உலக யானைகள் தினம்
by ayyasamy ram Today at 3:08 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Today at 2:55 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 2:48 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by ayyasamy ram Today at 2:41 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Today at 2:26 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 1:05 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by T.N.Balasubramanian Today at 11:59 am

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by T.N.Balasubramanian Today at 11:52 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by T.N.Balasubramanian Today at 11:37 am

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by T.N.Balasubramanian Today at 11:31 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 11:14 am

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by ayyasamy ram Today at 10:54 am

» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 10:49 am

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by SK Today at 10:19 am

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by pkselva Today at 9:54 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை!
by ayyasamy ram Today at 6:51 am

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by ayyasamy ram Today at 6:49 am

» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து
by ayyasamy ram Today at 6:43 am

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by ayyasamy ram Today at 6:20 am

» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு
by ayyasamy ram Today at 6:18 am

» பசுமை விகடன் 25.08.2020
by sncivil57 Today at 12:41 am

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by Muthumohamed Today at 12:06 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by Muthumohamed Today at 12:04 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by Muthumohamed Today at 12:03 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Muthumohamed Today at 12:02 am

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by Muthumohamed Yesterday at 11:57 pm

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by Muthumohamed Yesterday at 11:55 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by Muthumohamed Yesterday at 11:53 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by Muthumohamed Yesterday at 11:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:
by sncivil57 Yesterday at 10:03 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:59 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 9:56 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:34 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by krishnaamma Yesterday at 9:30 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 9:20 pm

» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:08 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:58 pm

» தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங்-சஞ்சய பாரு
by sncivil57 Yesterday at 8:39 pm

Admins Online

ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சம்பவங்கள்…!

Go down

ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சம்பவங்கள்…! Empty ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சம்பவங்கள்…!

Post by ayyasamy ram on Wed Jan 29, 2020 7:59 pm


ஞாயிற்றுக்கிழமை என்றாலே உலகமெங்கும் ஓய்வெடுக்கும்
நாள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த
அமைதியான நாளுக்கும், உலகத்தையே நடுங்கச் செய்த அநேக
சம்பவங்களுக்கும் தான் எவ்வளவு தொடர்பு…

வாட்டர்லூ போரில் நெப்போலியன் கடைசியாகத் தோல்வியுற்றது
1815, ஜூன் மாதம் 18ம் தேதி ஞாயிறன்று!

அமெரிக்கப் போர் கப்பல்கள், ஸ்பானிஷ் கடற்படையை
நிர்மூலமாக்கியதும், 1898ம் ஆண்டு மே மாதத்திலொரு
ஞாயிறன்று தான்!

போலந்து நாட்டின் மீது படையெடுத்து இரண்டாவது உலகப்
போரைத் தொடங்கி வைத்தான் ஹிட்லர். இரண்டு
வருடங்களுக்கு பின், ஜூன் மாதம் 22ம் தேதி ஞாயிறன்று
ரஷ்யாவின் மீது படையெடுத்தான் ஹிட்லர்.

ஆறு மாதங்கள் கழித்து, டிசம்பர் மாதத்திலொரு ஞாயிறன்று
ஜப்பானியர்கள், “பேர்ல் ஹார்பரில்’ குண்டு வீசி, போரை
அமெரிக்க கரைக்கே கொண்டு போய் விட்டனர்.

ஜூன் 4, 1941ல், ஞாயிற்றுக்கிழமை அன்று ரோமாபுரி நகரத்தை
நேசப் படைகள் கைப்பற்றி, ஹிட்லரின் வெறியாட்டத்துக்கு
முதல் சவக்குழியைத் தோண்டின.

மே 6, 1945ல் ஞாயிறு அன்று, ஐரோப்பாவில் போர் நிறுத்தப்பட்டு,
ஹிட்லரின் சாம்ராஜ்யக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா நகரத்தில், ஆகஸ்ட் 5, 1945
ஞாயிற்றுக்கிழமையன்று அணுகுண்டு வீசப்பட்டு, உலகத்தில்
அணு சகாப்தம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர்
மாதம், ஒரு ஞாயிறன்று, “மிசோரி’ என்ற போர்க்கப்பல்
ஜப்பானியர்களால் நொறுக்கப்பட்டது…


தினமலர் வாரமலரில் படித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59503
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சம்பவங்கள்…! Empty Re: ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சம்பவங்கள்…!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 31, 2020 11:12 am

எத்தனை கொடுமையான சம்பவங்கள்....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14762
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum