ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by ayyasamy ram Today at 6:37 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Yesterday at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Yesterday at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Yesterday at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Yesterday at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Yesterday at 4:14 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Yesterday at 12:56 pm

Admins Online

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்

Go down

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும் Empty இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்

Post by ayyasamy ram on Thu Jan 30, 2020 6:50 am

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும் 202001300358498787_Indias-first-underwater-metro-train-2022-will-be-operated_SECVPF

கொல்கத்தா,

இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் சேவை கொல்கத்தாவில் கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, 10 இந்திய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் உள்ளன.

கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், ஜெய்ப்பூர், குர்கான், மும்பை, கொச்சி மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ சேவைகள் உள்ளன.


இந்த நிலையில் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 16.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்கு-மேற்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடம் கட்ட கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் 10.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை வழியே தான் மெட்ரோ ரெயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல் கொல்கத்தாவையும், ஹவுராவையும் இணைக்கும் வகையில், ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 520 மீட்டர் நீளத்துக்கு 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு, அதன் வழியே மெட்ரோ ரெயில் விடவும் திட்டமிடப்பட்டது.

இதற்காக ஹூக்ளி ஆற்றுக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. கிழக்கு, மேற்கு என்று எதிரெதிர் திசைகளில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு வருகிற 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய செலவுத்தொகையான 14 கி.மீ.க்கு 4,900 கோடி ரூபாயில் இருந்து, 17 கி.மீ.க்கு சுமார் ரூ.8,600 கோடி என 2 மடங்காக உயர்ந்து உள்ளது.

இந்த திட்டத்திற்காக இந்திய ரெயில்வே வாரியம் அடுத்த 2 ஆண்டுகளில் கடைசி தவணைத் தொகையான ரூ.20 கோடியை வழங்கும் என்று கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் மனஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ.4,160 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹூக்ளி ஆற்றில் அமைய உள்ள இந்த புதிய ரெயில் பாதை மூலம் தினசரி சுமார் 9 லட்சம் பயணிகளை மெட்ரோ ரெயில்கள் ஏற்றிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59400
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும் Empty Re: இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 30, 2020 11:21 am

நல்லதொரு பணி சீக்கிரம் இது முடிவு பெற வாழ்த்துகள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14730
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum