ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Today at 8:36 am

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by ayyasamy ram Today at 8:33 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Today at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Today at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Thu Sep 17, 2020 7:45 pm

Admins Online

உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..

Go down

உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..   Empty உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..

Post by ayyasamy ram on Sat Feb 01, 2020 3:34 pm

டெல்லி:
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காஷ்மீரி மொழியில்
திடீர் என்று பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் அவையில் பேசிக்
கொண்டு இருக்கும் போதே, திடீர் என்று  காஷ்மீர் மொழியில்
பேச தொடங்கினார்.

அதில், நான் காஷ்மீர் மொழியின் வாசகம் ஒன்றை சொல்ல
விரும்புகிறேன். நம்முடைய நாடு என்பது ஷாலிமார் பாக்
பகுதியில் மலரும் மலர் போன்றது. தால் ஏரியல் எல்லா வருடமும்
பூத்துக் குலுங்கும் தாமரை மலர் போன்றது.

மக்களின் இதயத்தில் இருக்கும் அன்பு போன்றது.
3 முக்கியமான விஷயத்தை மனதில் வைத்தே பட்ஜெட்டை
உருவாக்கினேன்..

நம்முடைய வீரமான வீரர்களின் ரத்தத்தில் ஓடும் சூடான ரத்தம்
போன்றது. என்னுடைய நாடு, உங்களுடைய நாடு , நம்முடைய நாடு. -
இதுதான் உலகிலேயே மிகவும் சிறந்த நாடு, என்று குறிப்பிட்டார்.

பின் இந்த வரி எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக,
அதை இந்தியில் குறிப்பிட்டார். நிர்மலா சீதாராமன் இப்படி
காஷ்மீரி மொழியில் பேசியதும், அவையே ஆரவாரமாக கைதட்ட
தொடங்கியது.

காஷ்மீர் பிரச்சனை நடந்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த
அமைச்சர் ஒருவர் காஷ்மீரி மொழியில் பேசியது மிக முக்கியமான
அம்சமாக பார்க்கப்படுகிறது.
-
----------------
தமிழ் ஒன் இந்தியா


Last edited by ayyasamy ram on Sat Feb 01, 2020 3:48 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61052
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..   Empty Re: உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..

Post by சக்தி18 on Sat Feb 01, 2020 3:44 pm

தலைப்பில் லிங்கும் வந்து விட்டது.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1967
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..   Empty Re: உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..

Post by ayyasamy ram on Sat Feb 01, 2020 3:48 pm

@சக்தி18 wrote:தலைப்பில் லிங்கும் வந்து விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1312659
-
லிங் நீக்கப்பட்டது... உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..   1571444738
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61052
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..   Empty Re: உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 03, 2020 3:48 pm

Code:

நம்முடைய வீரமான வீரர்களின் ரத்தத்தில் ஓடும் சூடான ரத்தம்
போன்றது. என்னுடைய நாடு, உங்களுடைய நாடு , நம்முடைய நாடு. -
இதுதான் உலகிலேயே மிகவும் சிறந்த நாடு, என்று குறிப்பிட்டார்.

பின் இந்த வரி எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக,
அதை இந்தியில் குறிப்பிட்டார். நிர்மலா சீதாராமன் இப்படி
காஷ்மீரி மொழியில் பேசியதும், அவையே ஆரவாரமாக கைதட்ட
தொடங்கியது.

காஷ்மீர் பிரச்சனை நடந்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த
அமைச்சர் ஒருவர் காஷ்மீரி மொழியில் பேசியது மிக முக்கியமான
அம்சமாக பார்க்கப்படுகிறது.


ஸ்டாலின் கூட காஷ்மீருக்காக குரல் கொடுத்தார் ,
ஆனால் நீங்கள் தான் கண்டுகொள்ளவில்லை.  !!!!!!!?????????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15185
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..   Empty Re: உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum