ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» நற்றமிழ் அறிவோம்
by krishnaamma Today at 7:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by SK Today at 7:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:49 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by krishnaamma Today at 6:44 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by sncivil57 Today at 4:20 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by சக்தி18 Today at 1:20 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by ayyasamy ram Today at 9:35 am

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by ayyasamy ram Today at 9:31 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

Admins Online

பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

Go down

பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள் Empty பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

Post by ayyasamy ram on Sun Feb 02, 2020 7:20 am

மும்பை :
சந்தையின் எதிர்பார்ப்புகளை, 'பட்ஜெட்' நிறைவேற்றவில்லை
என்ற கோணத்தில், பங்குகள் அதிகளவில் விற்பனை
செய்யப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் பலத்த சரிவை
சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' 988 புள்ளிகள்
சரிந்து, 40 ஆயிரம் புள்ளிகள் என்ற அடையாள நிலையிலிருந்து
குறைந்தது.

நேற்றைய வர்த்தகத்தின் போது, நாளின் உச்ச நிலையிலிருந்து,
1,275 புள்ளிகள் அளவுக்கு சரிவு கண்டு, இறுதியில், 987.96 புள்ளிகள்
சரிவுடன், 39735.53 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின்
இடையே, சென்செக்ஸ் அதிகபட்சமாக, 40905.78 புள்ளிகளையும்,
குறைந்தபட்சமாக, 39631.24 புள்ளிகளையும் தொட்டது.

இதை போலவே, தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' 300.25 புள்ளிகள்
சரிவை கண்டது. 2019ம் ஆண்டு பட்ஜெட்டின்போது இருந்த,
11811.15 புள்ளிகளை விட குறைந்து, இந்த பட்ஜெட்டின்போது,
11661.85 புள்ளிகளாக சரிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில், ஐ.டி.சி., நிறுவனம், அதிகபட்சமாக,
6.97 சதவீதம் சரிவை கண்டது. இதையடுத்து, எல்., அண்டு
டி., எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி,
இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை
கண்டன.
மாறாக, டி.சி.எஸ்., நிறுவன பங்குகள், 4.13 சதவீத உயர்வை கண்டன.

இதையடுத்து, எச்.யு.எல்., நெஸ்லே இந்தியா, டெக் மகிந்திரா,
இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தது.
சந்தை சரிந்ததற்கு முக்கிய காரணம், முதலீட்டாளர்கள் மிக
அதிகமான எதிர்பார்ப்பில் இருந்தது. நீண்ட கால மூலதன
ஆதாய வரி குறைப்பு,துறைகளுக்கான பெரியளவிலான சலுகைகள்
ஆகியவை குறித்து எதுவும் இல்லாததும், சந்தை முதலீட்டாளர்களை
ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிக ஏற்றத்தில் ஐ.டி.பி.ஐ.,

ஐ.டி.பி.ஐ., நிறுவனத்தில், அரசின் வசம் இருக்கும் மீதி பங்குகளும்
விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்ததை அடுத்து,
இந்நிறுவன பங்கு விலை, 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவன பங்கு விலை, 17.55 சதவீதம்
அதிகரித்து, 39.85 ரூபாயாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில்,
18 சதவீதம் அதிகரித்து, 39.90 ரூபாயாக உயர்ந்தது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள் Empty Re: பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Feb 04, 2020 11:10 am

அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14713
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum