ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by ayyasamy ram Today at 16:12

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Today at 16:10

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by ayyasamy ram Today at 15:20

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Today at 15:20

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Today at 15:19

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Today at 15:09

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 14:57

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 13:34

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 13:34

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 13:33

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 13:32

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 13:27

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 13:26

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 13:24

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 11:51

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 11:41

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 11:40

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 9:06

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:01

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 7:23

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 7:20

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 7:15

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 7:12

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:11

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Today at 1:00

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Today at 0:00

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 23:57

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 23:49

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 23:46

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 23:43

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 23:41

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 22:41

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 22:39

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 22:33

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 20:55

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 19:42

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 19:40

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 19:35

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 19:34

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 19:33

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 19:01

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 18:52

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 18:40

» வணக்கம்
by kandansamy Yesterday at 17:33

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 17:00

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 15:39

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 15:30

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 14:52

Admins Online

புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?எம்.பி.,க்கள் அழுத்தம் தர வலியுறுத்தல்

Go down

புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?எம்.பி.,க்கள் அழுத்தம் தர வலியுறுத்தல் Empty புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?எம்.பி.,க்கள் அழுத்தம் தர வலியுறுத்தல்

Post by ayyasamy ram on Sun 2 Feb 2020 - 8:55

'தமிழகத்தில் புதிய ரயில்களை இயக்க, தமிழக எம்.பி.,க்கள் ரயில்வே அமைச்சரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த வேண்டும்' என, பயணியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


ரயில்வே துறை, ஆண்டுதோறும் புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில், ரயில் கால அட்டவணை, 2019 ஜூலையில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டிற்கான, ரயில் கால அட்டவணை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன.
இதுதொடர்பாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரில், பிப்., 26 முதல், 28 வரை, ரயில் கால அட்டவணை மாநாடு நடக்க உள்ளது.

மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களின், முதன்மை கால
அட்டவணை கட்டுப்பாட்டாளர்களும், மண்டலங்களுக்கு உட்பட்ட, ரயில்வே கோட்டங்களின், ரயில் கால அட்டவணை கட்டுப்பாட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.ரயில்வே கால
அட்டவணையில், புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள், தற்போது இயக்கப்பட்டு வரும்
ரயில்களின் நீட்டிப்புகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது.


ரயில்களின் சேவை அதிகரிப்பு, கால அட்டவணை மாற்றம் செய்தல், வழித்தடங்களை மாற்றி இயக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட
உள்ளது.தெற்கு ரயில்வேயில் உள்ள, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களின் சார்பில், புதிய ரயில்கள், நீட்டிப்பு ரயில்கள்,
ரயில்களின் நேரம் மாற்றம் தேவை குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர், ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்திடம்,
தமிழக எம்.பி.,க்கள் சில கோரிக்கைகளை, நேரிலும், கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தி
உள்ளனர்.ரயில் பயணியர் சங்கத்தினரும், பல கோரிக்கைகளை ஏற்கனவே, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, மனுவாக அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகள் குறித்து, தமிழக எம்.பி.,க்கள், ரயில்வே அமைச்சகத்துக்கு அழுத்தம் தர வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, கன்னியாகுமரி, தஞ்சை, நாகூர் - நாகப்பட்டினம், திருச்சி, திருவாரூர்
பயணியர்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பயணியர் சங்கம் சார்பில், புதிய ரயில்கள் இயக்கம் உள்ளிட்ட, பல கோரிக்கைகளை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் ரயில்வே
அமைச்சகத்திற்கும் மனுவாக அனுப்பி உள்ளோம்;நேரிலும், கொடுத்துஉள்ளோம்.

தமிழக எம்.பி.,க்களிடமும், கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம். தெற்கு ரயில்வே பொது மேலாளர், ரயில்வே அமைச்சர் மற்றும் வாரிய தலைவரை, எம்.பி.,க்கள் மீண்டும் சந்தித்து, கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்- தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62036
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum