ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by மாணிக்கம் நடேசன் Today at 9:20 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Sep 21, 2020 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:24 am

Admins Online

மன்னிக்கவும் - கருத்தில்லை-No Comments

Go down

மன்னிக்கவும் - கருத்தில்லை-No Comments Empty மன்னிக்கவும் - கருத்தில்லை-No Comments

Post by சக்தி18 on Tue Feb 04, 2020 5:00 pm


ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிக்காதீர்கள் ,ஐந்துக்கும், பத்துக்கும் உன் வாக்கை விற்காதே - அண்ணா.

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் (I-PAC) நிறுவனத்துடன் இணைந்து இருப்பதை பற்றி மு.க. ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில்…..……..……….

2021 தேர்தலில் எங்களுடன் இணைந்து பணியாற்றவும் மற்றும் தமிழகத்தில் அதன் முந்தைய புகழை மீட்டெடுப்பதில் எங்களின் திட்டங்களை வடிவமைக்கவும் தமிழ்நாட்டின் பல கூர்மையான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் தொழில் வல்லுநர்கள் இந்தியன்-பேக் என்ற குடையின் கீழ் எங்களுடன் இணைகிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி ! 

மாற்றி மாற்றி நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்த…….

மன்னிக்கவும் - கருத்தில்லை-No Comments J04Zq1ULR3Kf9N7cGsJR+Annotation2020-02-04121725

ஜனநாயகம் என்பது மக்களின் விருப்பத்தை மக்களின் மூலமாக தன்னை ஆள்பவர்கள் யார் என்று தீர்மானிக்கும் அற்புதமான திட்டம். 

இந்தப் பல் பொடியை பயன்படுத்தினால் பல் வெள்ளையாகும் என்று சொல்லி விற்பதைப் போல ஒரு அரசியல் கட்சியை வெறும் மார்க்கெட்டிங்களையும், அதை விளம்பரமாக்கும் வகைகளை மட்டுமே நம்பி செல்வது சரியானதா?. மேலும், இதற்காக ஒரு நிறுவனம் செயல்படுமெனில், அந்த நிறுவனம் எத்தனை கோடிகளை செலவு செய்யும், அதற்கான ஆட்களுக்கு இந்த கட்சிகள் என்ன செய்யப்போகிறார்கள்? (யு-டேர்ன்)

ஜன நாயகம்? அது கார்பொரேட் நிறுவனமா?சேவை போய் வியாபாரமாகி விட்டது. சிந்திக்க வேண்டியவர்கள் மக்கள்.ஆனால் அவர்கள் சிந்திக்க தயாராக இல்லை.அதனால் கருத்தில்லை.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1967
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

மன்னிக்கவும் - கருத்தில்லை-No Comments Empty Re: மன்னிக்கவும் - கருத்தில்லை-No Comments

Post by T.N.Balasubramanian on Tue Feb 04, 2020 8:36 pm

ஈவென்ட் மேனேஜ்மேண்ட் --சமீப காலங்களில் மிகவும் பிரபலம்.
கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, ஆண்டு நிறைவு போன்ற நிகழ்ச்சிகள் முதல்
ஸ்ரார்த்தம் வைதீக காரியங்கள் எல்லாம் இவர்கள் செய்கிறார்கள்.
தேர்தலை விட்டு வைப்பார்களா?
ஹிந்தியை ஒழிக்கவேண்டும், பிராம்மணர்களை ஓரம் கட்டவேண்டும் என்று கொக்கரிக்கும்
ஸ்டாலின் ஏன் இந்த வட இந்திய பிராம்மணரை தேர்ந்து எடுத்தார்?
தென்னகத்தில் தகுதியான ஆள் இல்லையா?
அல்லது எப்போதும் போல் சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று என்பது
திமுகவிற்கு கை வந்த கலை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு நிகழ்ச்சியா?

பிரசாந்த் கிஷோருடன் அந்நிய மொழி ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் உரையாடுவார்களா?

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27281
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum