ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா நகைச்சுவைகள்
by கண்ணன் Today at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:38 am

» இலையுதிர் காடு
by prajai Today at 11:21 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Today at 11:20 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Today at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Today at 11:14 am

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 11:12 am

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Today at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Today at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Today at 8:15 am

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by மாணிக்கம் நடேசன் Today at 7:47 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Today at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Today at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Today at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Today at 6:14 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 12:18 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 12:12 am

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by ranhasan Today at 12:07 am

» Tamil pdf books on share market
by prajai Yesterday at 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Yesterday at 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Yesterday at 9:09 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Yesterday at 9:04 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 8:48 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Yesterday at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Yesterday at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Yesterday at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Yesterday at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Yesterday at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Sat Jul 11, 2020 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Sat Jul 11, 2020 11:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Sat Jul 11, 2020 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Sat Jul 11, 2020 8:57 pm

Admins Online

ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்!

Go down

ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்! Empty ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்!

Post by ayyasamy ram on Wed Feb 05, 2020 9:02 am

ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்! E_1580473016

பிப்., 5, பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

–தஞ்சை பெரிய கோவிலின் கோபுர உச்சியை
உற்று பார்த்தால், பிரம்மாந்திர கல் எனப்படும்,
ஸ்துாபிக் கல் தெரியும். இதன் எடை, 80 டன்.

இந்த பிரம்மாந்திர கல்லை தாங்கும், சதுர வடிவ
கல்லும், 80 டன் கொண்டது. அந்த சதுர கல்லின்
மேல் பக்கத்திற்கு, இரண்டு நந்தியாக மொத்தம்,
எட்டு நந்தி உள்ளது.

ஒவ்வொரு நந்தியின் எடையும், 10 டன். ஆக,
எட்டு நந்தியின் மொத்த எடை, 80 டன்.

இந்த மூன்றும் தான், பெரிய கோவிலின்
அஸ்திவாரம்.

இது என்ன விந்தை. அஸ்திவாரம் அடியில்தானே
இருக்கும். தலைகீழாக இருக்கிறதே என்று
யோசிக்கிறீர்களா…

நாம், செங்கற்களை வைத்து வீடு கட்டும்போது,
கட்டடத்தின் உயரம், 12 அடி என்றால், 4 அடிக்காவது
அஸ்திவாரம் போடுவோம்.

பெரிய கோவிலின் உயரம், 216 அடி. முழுக்க, முழுக்க
கற்களை வைத்து எழுப்பப்படும் ஒரு பிரமாண்ட
கற்கோவில். கற்களின் எடையோ மிக மிக அதிகம்.

இவ்வளவு பெரிய கோவிலுக்கு, குறைந்தது,
50 அடி ஆழம், 50 அடி அகலம் அஸ்திவாரம் அமைக்க
வேண்டும். இந்த அளவு சாத்தியமே இல்லை.

50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும், புகை
மண்டலமாக தான் இருக்கும்.

ஆனால், பெரிய கோவிலின் அஸ்திவாரம்,
வெறும், 5 அடி தான்.

இது எப்படி சாத்தியம்… இங்கு தான் சோழர்களின்
அறிவியல், நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது.

பெரிய கோவில் கட்டுமானத்தை, அதாவது, கற்கள்
இணைக்கப்பட்டதை, இலகு பிணைப்பு என்கின்றனர்.
அதாவது, ஒவ்வொரு கல்லையும் இணைக்கும்போது,
ஒரு நுாலளவு இடைவெளி விட்டு அடுக்கினர்.

கிராமத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றுக் கட்டிலை
நினைவில் கொள்ளுங்கள். கயிறுகளின் பிணைப்பு
லுாசாக தான் இருக்கும். அதன் மேல் ஆட்கள்
உட்காரும்போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி
இறுகி விடும். இதனால், கயிறுகளின் பிணைப்பு
பலமாகிறது.

இதன் அடிப்படையில் தான், பெரிய கோவில்
கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. லுாசாக
கற்களை அடுக்கிக் கொண்டே சென்று, அதன்
உச்சியில் மிக பிரமாண்டமான எடையை அழுந்த
செய்வதன் மூலம் மொத்த கற்களும் இறுகி,
மிக பலமான இணைப்பை பெறுகின்றன.

கோவிலின் உச்சியில், அஸ்திவாரம் இடம்பெற்ற
அதிசயம் இது தான்.

எத்தனை பூகம்பம் வந்தாலும், எந்த கல்லும்
அசையாது; எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
ஆனாலும் நிலைபெற்று இருக்கும்.

சூரிய – சந்திரர் இருக்கும் வரை, இக்கோவிலும்
இருக்கும் என்ற, நம் ராஜராஜ சோழ மன்னரின்
நம்பிக்கை, எந்த காலத்திலும் பொய்க்காது.

நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58290
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum