ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:37 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Anvar@Erode Today at 6:29 pm

» கடல் கொண்ட தென்னாடு
by Anvar@Erode Today at 6:22 pm

» இசை ஆரவாரம் இல்லா மிக மெல்லிய பாடல்கள் - கே.வி.மகாதேவன்
by ayyasamy ram Today at 5:22 pm

» அதிமுகவில் உட்கட்சி பூசலா?
by M.Jagadeesan Today at 5:10 pm

» பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 4:52 pm

» கடலூர் மாவட்டத்தில் கொரோனா -எச்சரிக்கை பதிவு !
by ayyasamy ram Today at 4:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
by Dr.S.Soundarapandian Today at 4:42 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by sncivil57 Today at 4:40 pm

» காபி தூளால் காந்தியின் வரைபடம்; கின்னஸ் முயற்சியில் சென்னை ஓவியர்
by ayyasamy ram Today at 4:09 pm

» கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்’: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Today at 4:07 pm

» தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்
by ayyasamy ram Today at 4:05 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Today at 3:58 pm

» கடாரம் - மாயா
by sncivil57 Today at 3:06 pm

» நற்றமிழ் அறிவோம் - ஏழரை நாட்டுச் சனியா அல்லது ஏழரை யாட்டைச் சனியா ?
by M.Jagadeesan Today at 2:56 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Anvar@Erode Today at 2:01 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Anvar@Erode Today at 1:49 pm

» ஜூேலேகா tamil novel pdf vendum
by Anvar@Erode Today at 1:42 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by சக்தி18 Today at 1:17 pm

» பீஷ்மர் சொன்ன கதை
by ayyasamy ram Today at 1:02 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:46 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43 pm

» புகழ்பெற்று விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 12:38 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:21 pm

» ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா
by சக்தி18 Today at 12:14 pm

» பாராட்டின் பலம்!
by ayyasamy ram Today at 12:12 pm

» விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 11:30 am

» கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது
by ayyasamy ram Today at 11:28 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by Muthumohamed Today at 11:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 8:47 am

» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
by ayyasamy ram Today at 6:42 am

» கெடுபிடியா இருந்த புருஷன் இப்போ எடுபிடியா ஆயிட்டாரு!
by ayyasamy ram Today at 6:32 am

» சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
by ayyasamy ram Today at 6:09 am

» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:04 am

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by ayyasamy ram Today at 5:59 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

Admins Online

தீர்மானங்களின் தடுமாற்றம்

Go down

தீர்மானங்களின் தடுமாற்றம் Empty தீர்மானங்களின் தடுமாற்றம்

Post by ayyasamy ram on Wed Feb 05, 2020 5:40 pm

தீர்மானங்களின் தடுமாற்றம் D3c4e-4b27fbb51e

தீர்மானங்கள் எடுப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான,
இலகுவான விசயம். தீர்மானங்கள் மனிதனின் மனதைச்
சுத்தப்படுத்தும் கருவியாக இருந்து வருகிறது.

தேவையில்லா விசயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிதாகப்
பிறந்ததுபோல வாழ முற்படுவதற்கு, செய்த தவறுகள்
பலவற்றை மறப்பதற்கு, மற்றவரிடம் சொல்லி பெருமைப்
படுவதற்கு என்று பலவகையில் தீர்மானங்கள் மனிதனின்
ஆளுமையுடன் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இவ்வுலகில் தீர்மானங்களே எடுக்காத உயிர் என்று எதுவுமே
இல்லை.

வருடத்தின் ஆரம்ப நாளில் , தீர்மானங்களை
எடுப்பவர்களாகட்டும், அனுதினமும் ஏதாவது ஒரு
தீர்மானங்களை எடுப்பவராகட்டும், எத்தனை பேர் அவற்றைச்
சரி வர பின்பற்றுகிறோம் என்பது அவதானிக்க முடியாத ஒன்று.

தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமைக்குப் பல
காரணிகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவான
ஒரு தடையாய் இருப்பது ஆழ்மனப் போராட்டம்.

உதாரணத்திற்கு, உடம்பைக் குறைக்க வேண்டும் என்ற ஆவல்
அனைவருக்கும் இருக்கும். அதற்காக தினமும் உடற்பயிற்சியும்
சரியான உணவுப் பழக்க வழக்கத்தையும் மேற்கொள்ள
வேண்டும் என்று முடிவும் (அதாவது தீர்மானம்) எடுத்திருப்போம்.

ஆனால் அதிகாலையில் எழுந்து பயிற்சியை ஆரம்பிக்க
வேண்டும் என செயல்திட்டம் உதிக்கும்போது, நம்முடைய
தீர்மானங்கள் ஆழ்மனதிற்குச் சென்று சேர்ந்திருந்தால்,
எவ்வித தடையுமின்றி நம்மால் பயிற்சியைத் தொடர்ந்திட
முடியும். அன்றேல், தூக்கம் மட்டும்தான் மிஞ்சும்.

மேலோட்டமாக எடுக்கப்படும் தீர்மானங்களும், சூழ்நிலைக்
கைதியாகி எடுக்கப்படும் தீர்மானங்களும், காற்றில்லாத
பலூன்போல கீழே கிடக்கும். சுய சிந்தையோடு, ஆழ்மனதின்
விழிப்புணர்வோடு எடுக்கும் எந்த ஒரு முடிவும் தீர்மானமும்,
நம்மை நம்மையறியாமலே செயல்படவைக்கும்.
---------------------------
ராஜேஸ்வரி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59647
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீர்மானங்களின் தடுமாற்றம் Empty Re: தீர்மானங்களின் தடுமாற்றம்

Post by T.N.Balasubramanian on Wed Feb 05, 2020 8:59 pm

தீர்மானங்கள் என்றுமே எடுப்பதில்லை என்ற
தீர்மானம்தான், செயல்படக்கூடிய ஒரே
தீர்மானம்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum