ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

Admins Online

கொரோனா வைரசிற்கு மருந்து: சாதித்த இந்திய விஞ்ஞானி

Go down

கொரோனா வைரசிற்கு மருந்து: சாதித்த இந்திய விஞ்ஞானி Empty கொரோனா வைரசிற்கு மருந்து: சாதித்த இந்திய விஞ்ஞானி

Post by ayyasamy ram on Fri Feb 07, 2020 10:46 pm

கொரோனா வைரசிற்கு மருந்து: சாதித்த இந்திய விஞ்ஞானி Tamil_News_large_2475215

க்யூன்ஸ்லாந்து :
ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையிலான
குழு, கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியும்
இறுதி நிலையை நெருங்கியுள்ளது.

ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய
கொரானா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில்
ஆஸ்திரேலியாவின் டோஹர்ட்டி இன்ஸ்டியூட்
Doherty Institute கடந்த வாரம் வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உயர்பாதுகாப்பு
வளையத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான
சிஎஸ்ஐஆர்ஓ (CSIRO), புதிய கொரோனா வைரஸை
ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.

வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதற்கு
அதை தனியே பிரித்தெடுப்பது, ஆய்வகத்தில்
வளர்த்தெடுப்பது ஆகிய இரண்டும் முக்கியமான
படிநிலைகள் ஆகும்.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கு இது
முக்கியம் என்ற நிலையில், பேராசிரியர் எஸ்.எஸ்.வாசன்
தலைமையிலான ஆய்வுக்குழு இந்த முயற்சியில்
வெற்றிகண்டுள்ளது.

பிட்ஸ் பிலானி மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி-யில்
உயர்கல்வி பயின்ற எஸ்.எஸ்.வாசன், டெங்கு,
சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பான
ஆய்வுகளில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசன் தலைமையிலான குழு, வைரஸ்
அதிகரிக்கும் போது ஏற்படும் வீரியத்தை கண்டறியும்
பணியில் ஈடுபட்டுள்ளனர். மருந்து கண்டுபிடிப்பிற்கான
பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால்
அத்தியாவசியமான இந்த மருந்தை சோதிக்கும் ஆய்வுகள்
விரைவில் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum