ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:48 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm

» லாக் டௌன் - சிறுகதை
by SK Today at 4:36 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by ayyasamy ram Today at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

Admins Online

கடல் மேல் காற்றாலை! ஜப்பான் கலக்கல் திட்டம்

Go down

கடல் மேல் காற்றாலை! ஜப்பான் கலக்கல் திட்டம் Empty கடல் மேல் காற்றாலை! ஜப்பான் கலக்கல் திட்டம்

Post by ayyasamy ram on Sun Feb 09, 2020 11:58 am

கடல் மேல் காற்றாலை! ஜப்பான் கலக்கல் திட்டம் Tamil_News_large_2476075

ஜப்பானின் மின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டதால்,
மாற்று வழிகளை தேடுகிறது. கடல் மேல் மிதக்கும் காற்றாலை
அமைத்து மின் உற்பத்தி செய்ய புதிதாக திட்டமிட்டுள்ளது.

ஜப்பானை 2011ல் சுனாமி, நிலநடுக்கத்துடன் கூடிய பேரலைகள் தாக்கின.
இதில், புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைய, கதிர்வீச்சு அபாயத்தால்
மூடப்பட்டது. இச்சம்பவத்திற்கு பின் உலக நாடுகள் அணு மின்
நிலையங்களின் உற்பத்தியை குறைத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத
காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளன.

இதே பாணியை ஜப்பானும் பின்பற்ற உள்ளது. இங்கு நிலப்பரப்பு குறைவு
என்பதால், கடல் மேல் மிதக்கும் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்க உள்ளது.

முதலில் ஸ்காட்லாந்து


கடல் மட்டத்துக்கு மேலே காற்று அதிவேகமாக வீசும். இங்கு காற்றாலை
நிறுவினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். பாரம்பரிய
அனல் மின்சாரம், நீர் மின்சார உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் செலவு குறைவு.

நிலப்பகுதிகள் குறைந்த நாடுகளில் கூட கடலில் மிதந்து கொண்டே,
காற்றின் சக்தியை மின்சக்தியாக மாற்றவல்ல காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன.
ஸ்காட்லாந்து கடல்பகுதியில் 2017ல் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை
அமைக்கப்பட்டது. நார்வே, போச்சுக்கல் உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலும் கடலில்
காற்றாலை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஜப்பானை பொறுத்தவரை ஆழமான கடற்பகுதி சாதகமான விஷயம். தலைநகர்
டோக்கியோவுக்கு கிழக்கே உள்ள சோஷி நகர கடல் பகுதியில் டோக்கியோ
எலக்ட்ரிக் பவர் ஹோல்டிங்ஸ் மற்றும் டென்மார்க்கின் ஆர்ஸ்டட் நிறுவனங்கள்
சேர்ந்து காற்றாலை அமைக்கும் பணியை துவங்கியுள்ளன. 2024ல் 370 மெகாவாட்
மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.

சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம் வெளியிட்ட அறிக்கையில்,
'ஐரோப்பா, வடஅமெரிக்க கடல் பகுதியில் இருந்து ஆசியாவுக்கு கவனம்
மாறியுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான் தைவான் கடல் பகுதியில் 2050ல்
613 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

ஜப்பானின் யுனிவர்சல் எனர்ஜி ஆய்வு மையத்தின் டகேஷி கனேடா
கூறுகையில்,''ஐரோப்பிய கடல் பகுதிகள் அமைதியானவை. ஜப்பானில்
அடிக்கடி புயல், சுனாமி, நிலநடுக்கம் ஏற்படும். காற்றாலை அமைப்பதால்,
கடல்வாழ் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும்,''என, எச்சரித்தார்.

இந்தியா எப்படி


மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,'
தமிழகம், குஜராத் கடல் பகுதிகளில் காற்றாலை மூலம் 70 'ஜிகாவாட்' மின்
உற்பத்தி செய்யலாம். குஜராத்தின் கும்பாட் பகுதியில் 1 'ஜிகாவாட்' திறன்
கொண்ட காற்றாலை அமைக்க உள்ளோம்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் காற்றாலை திட்டங்கள் அமலுக்கு வந்தால், மின்மிகை நாடாக இந்தியா
உருவெடுக்கும்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59417
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum