ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:34 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by ayyasamy ram Today at 6:37 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Yesterday at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Yesterday at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Yesterday at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Yesterday at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Yesterday at 4:14 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Yesterday at 12:56 pm

Admins Online

கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான்

Go down

கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் Empty கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான்

Post by ayyasamy ram on Mon Feb 10, 2020 12:46 pm

கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் ₹

மும்பை:
துபையில் இருந்து மும்பை வந்த விமானப் பயணியிடம் நடத்திய சோதனையில் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், அந்த பயணி கொண்டு வந்த கள்ள ரூபாய் நோட்டுகளில், உண்மையான நோட்டில் இருக்கும் 9 பாதுகாப்பு அம்சத்தில் 7 அம்சங்கள் சரியாக இருந்ததுதான்.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு, துபை வழியாக இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டதாக, கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஆர்பிஐ வெளியிட்ட உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் அதிக பாதுகாப்பு நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ஆர்பிஐ நிறுத்திவிட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு, அதிகப்படியான 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை கண்டுபிடித்ததே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், துபையில் இருந்து மும்பை வந்த பயணியிடம் இருந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்களால், இந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பதை கண்டுபிடிக்கவே முடியாத வகையில் இது இருந்ததாகவும், முன்கூட்டியே கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

சூட்கேஸ் போன்ற பையில், துணிக்கும், பையின் தடிமனான பகுதிக்கும் இடையில் இருக்கும் குஷனில் இந்த ரூபாய் நோட்டுகள் மறைத்துக் கொண்டு வரப்பட்டது. பொதுவாக நோட்டுகள் கட்டுகளாக இருந்தால் மட்டுமே ஸ்கேனரால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்த கள்ள நோட்டுகள் ஆங்காங்கே சிதறியபடி கொண்டுவரப்பட்டதால் கண்டறிய முடியாமல் போனதாகவும். ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகே கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தக் கள்ள நோட்டில் 9 பாதுகாப்பு அம்சங்களில் இரண்டே
இரண்டு மட்டுமே சரியாக இல்லை.

ஒன்று, ஆப்டிகலி வேரியபிள் இங் - இந்த மையினால் பிரிண்ட்
செய்யப்படும் வார்த்தையை பல்வேறு கோணங்களில்
பார்க்கும் போது பல்வேறு வர்ணங்களில் தெரியும்.

இரண்டாவது, சீ த்ரோ ரெஜிஸ்டர் - இதில் ரூபாய் நோட்டை
விளக்கு வெளிச்சத்தில் காட்டும் போதுதான் அதில்
மறைந்திருக்கும் புகைப்படம் வெளியே தெரியும்.

இவ்விரண்டும் சரியாக இல்லாதது மட்டுமே,
இது கள்ள நோட்டு என்று கண்டறிய உதவியதாகவும்
அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59400
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் Empty Re: கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான்

Post by சக்தி18 on Mon Feb 10, 2020 7:10 pm

கண்டுபிடிக்கவே முடியாத வகையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் 4yuoZbt9T1qT4fvhmhqn+₹

தவறான படம்
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum