ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by ayyasamy ram Today at 2:43 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

Admins Online

கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்

Go down

கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான் Empty கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்

Post by ayyasamy ram on Mon Feb 10, 2020 3:11 pm

கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான் Coronavirus
-
பெய்ஜிங்:
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலக
நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு
இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேருக்கு
கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மட்டும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு
97 பேர் பலியாகியிருப்பதாகவும், புதிதாக 3,062 பேருக்கு
இந்த வைரஸ் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா வைரஸுக்கு அப்பெயர் வரக்
காரணம் என்ன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா என்பது லத்தீன் மொழியாகும். லத்தீன் மொழியில்
கரோனா என்றால் க்ரீடம், மகுடம் என்று பொருளாகும்.

எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோப்பில் பார்க்கும் போது
கரோனா வைரஸானது க்ரீடம் போலவும், சூரிய கதிர்வீச்சுப்
போலவும் காணப்படுவதால், கரோனா என்று பெயரிடப்
பட்டதாகவும் கூறப்படுகிறது.

நோவல் கரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்கும் சில
வழிமுறைகள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான் Empty Re: கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்

Post by ayyasamy ram on Mon Feb 10, 2020 3:11 pm


பொதுவாக நோவல் கரோனா வைரஸைப் பொருத்தவரை
மூன்று நிலைகளாக மக்கள் பிரிக்கப்படுகிறார்கள்.

1. பாதிக்கும் வாய்ப்பு இருப்பவர் அல்லது அறிகுறியுடன்
இருப்பவர்,

2. கரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகம்
இருப்பவர்,

3. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்.

முதல் வகையில், கரோனா வைரஸ் பாதித்த இடங்களுக்குச்
சென்று வந்தவர்கள். இவர்கள் 28 நாட்களுக்கு வீட்டில்
தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காய்ச்சல் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்
படுகிறது.

இரண்டாவது வகையில், தீவிர காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை
இருப்பவர் மற்றும், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட
இடங்களுக்குச் சென்று வந்தவர்கள், மருத்துவமனையில்
தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்
படுவார்கள்.

இவர்களுக்கு எடுக்கப்படும் இரண்டு மருத்துவப்
பரிசோதனைகளிலும், கரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி
செய்யப்பட்டால்தான் இவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்
படுவார்கள்.

கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள்
மருத்துவமனையில் அதற்கான சிறப்பு வார்டுகளில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum