ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வீட்டுக்குறிப்பு!
by Muthumohamed Today at 12:21 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by Muthumohamed Today at 12:20 am

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by Muthumohamed Today at 12:18 am

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by Muthumohamed Today at 12:15 am

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Yesterday at 11:52 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Yesterday at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Yesterday at 10:55 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Yesterday at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Yesterday at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Yesterday at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Yesterday at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Yesterday at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Yesterday at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Yesterday at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Yesterday at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Yesterday at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Yesterday at 5:40 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Yesterday at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Yesterday at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Yesterday at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:33 am

Admins Online

வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'

Go down

வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி' Empty வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'

Post by ayyasamy ram on Tue Feb 11, 2020 6:28 am

வரும் பொதுத்தேர்தலில், தான் போட்டியிடுவதற்காக,
வேப்பன ஹள்ளி சட்டபை தொகுதியை, ரஜினி குறி
வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கடந்த, 2017 டிசம்பரில், ''நான், அரசியலுக்கு வருவது உறுதி.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடு வோம்,'' என, நடிகர்
ரஜினி தெரிவித்தார்.

நடிகர் ரஜினி, மக்கள் மன்றத்தை துவக்கி, லட்சக்கணக்கான
உறுப்பினர்களை சேர்த்து, கட்சிக்கான உட்கட்டமைப்பு
பணிகளை, வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

மாநாடுகட்சி அறிவிப்பு மட்டும், அதிகாரப்பூர்வமாக இன்னும்
வெளியாகாமல் உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க
உள்ள நிலையில், வரும் தமிழ் புத்தாண்டில், மதுரை அல்லது
திருச்சியில் மாநாடு நடத்தி, கட்சியின் பெயர், கொடியை,
ரஜினி அறிமுகம் செய்ய உள்ளார் என, தகவல் வெளியாகி
உள்ளது.

ரஜினி அரசியலுக்கு வந்தால், எந்த தொகுதியில் அவர்
போட்டியிடுவார் என, கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான, தர்பார் படத்தின் ஒரு காட்சியில்,
'என் சொந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம்'
என, ரஜினி கூறும் காட்சி இடம் பெற்றிருந்தது.

கிருஷ்ண கிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை
தொகுதிக்குள் தான், நாச்சிக்குப்பம் கிராமம் வருகிறது. இங்கு,
கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

வெற்றி நிச்சயம்

அதனால், வேப்பன ஹள்ளி தொகுதியில் ரஜினி போட்டியிட்டால்,
கடும் போட்டியின்றி வெற்றி பெற்று விடுவார் என, அவரின்
ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதை கருதியே, மக்கள்
மன்றத்தினர், இத்தொகுதியில், ஏரி துார் வாருவது, நலத்திட்ட
உதவிகளை வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை மேற்
கொண்டு வருகின்றனர்.

ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், அடிக்கடி
வேப்பனஹள்ளிக்கு சென்று, மக்களைசந்தித்து வருகிறார்.
இதனால் வேப்பனஹள்ளி தொகுதியில், ரஜினி போட்டியிடுவார்
என, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த, 2011 மற்றும், 2016ல் நடந்த சட்டசபை தேர்தல்களில்,
வேப்பனஹள்ளி தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.
அந்த தொகுதியை, ரஜினி குறிவைத்து இருப்பது, தி.மு.க.,வை
கலக்கமடைய செய்துள்ளது.

இதைஅடுத்து, தி.மு.க., தலைமை, தன் அரசியல் ஆலோசகர்
மூலம், வேப்பனஹள்ளி தொகுதியில், 'சர்வே' எடுத்துள்ளது.
அதில், ரஜினியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், தி.மு.க.,
வேட்பாளர் குறித்தும், ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum