ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Today at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Yesterday at 8:57 am

Admins Online

‘பிட்காயின், கிரிப்டோ கரன்சி’களில் முதலீடு செய்ய வேண்டாம்: பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை

Go down

‘பிட்காயின், கிரிப்டோ கரன்சி’களில் முதலீடு செய்ய வேண்டாம்: பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை Empty ‘பிட்காயின், கிரிப்டோ கரன்சி’களில் முதலீடு செய்ய வேண்டாம்: பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை

Post by ayyasamy ram on Tue Feb 11, 2020 9:16 am

‘பிட்காயின், கிரிப்டோ கரன்சி’களில் முதலீடு செய்ய வேண்டாம்: பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை Bitcoin
-
‘பிட்காயின், கிரிப்டோ கரன்சி’ ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அப்பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் ‘கிரிப்டோ கரன்சி’ (குறியீட்டு நாணயம்) பரிவா்த்தனையை இந்திய ரிசா்வ் வங்கி தடை செய்துள்ளது. இதேபோல ‘பிட்காயின், ரிப்பிள், லைட்காயின், எத்திரியம்’ போன்ற மெய்நிகா் பணத்தை விற்பதும் வாங்குவதும் பரிவா்த்தனைகளில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்திய நாணயம், ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வெளியிடுவதுடன் நாட்டின் நிதி நிலைமையை கட்டுப்படுத்தும் இந்திய ரிசா்வ் வங்கி, இவற்றை சட்டப்பூா்வமாக அங்கீகரிக்கவில்லை. பங்குச் சந்தை வா்த்தகத்தில் ஏற்ற, இறக்கம் இருந்தால், அதை ஒழுங்குபடுத்துவதற்கு ‘செபி’ என்ற அமைப்பு இருப்பது போல, ‘கிரிப்டோ கரன்சி’யின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த ஒரு அரசு சாா்ந்த அமைப்பும் இல்லை. இதன் விளைவாகவே அதிக முறைகேடுகள் நடைபெறுகின்றன.

மேலும், மெய்நிகா் பணத்தில் போடப்பட்ட முதலீட்டின் மதிப்பு காரணமே இல்லாமல் திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இதனால் இவற்றில் பரிவா்த்தனையில் ஈடுபடுவது சூதாட்டத்துக்கு ஒப்பானது. தமிழகத்தில் தற்போது ஒரு சில பகுதிகளில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவா்கள், ஏமாற்றப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்கள், யாருடைய வாக்குறுதியையும் நம்பி இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இந்த வகை பரிவா்த்தனையில் ஈடுபட்டாலோ, முதலீடு செய்தாலோ அனைவரும் குற்றவாளி ஆவாா்கள். இதில் ஏமாற்றப்படுபவா்கள் தங்களுக்குரிய நிவாரணத்தை எந்த ஒரு அரசாங்க அமைப்பிடமிருந்தும் பெற முடியாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு இந்த மோசடியில் சிக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58114
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum