ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நற்றமிழ் அறிவோம்
by M.Jagadeesan Today at 7:08 pm

» வீட்டுக்குறிப்பு!
by krishnaamma Today at 7:01 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:49 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:49 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by krishnaamma Today at 6:44 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by sncivil57 Today at 4:20 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by சக்தி18 Today at 1:20 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by ayyasamy ram Today at 12:08 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by ayyasamy ram Today at 9:35 am

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by ayyasamy ram Today at 9:31 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

Admins Online

ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Go down

ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு Empty ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Post by ayyasamy ram on Tue Feb 11, 2020 9:18 am

பொதுமக்கள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட
கோயிலை உடனடியாக இடிக்க வேண்டும் அல்லது
ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என தெலங்கானா
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் மாதவபுரி எனுமிடத்தில் கோயில் கட்டியது
தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பாதுகாப்பு
அறக்கட்டளை தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை
நீதிபதி ராகவேந்திர சிங் சௌஹான் மற்றும் நீதிபதி
ஏ.அபிஷேக் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்
விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது இடங்களில் மத கட்டமைப்புகளை நிர்மாணிப்பதில்
அதிகாரிகள் அமைதி காப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில்
கோயில் கட்டுவது நில அபகரிப்பை குறிக்கிறது. 3 கோடி
தெய்வங்களுக்கும் கோயில்கள் கட்டப்பட்டால் என்ன நிலை இருக்கும்,
காலியாக உள்ள எந்த இடமும் மக்களுக்கு கிடைக்காமல் போகும் நிலை
ஏற்படும்.

கடவுளின் பெயரில் சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்த
முடியாது. கோயிலை உடனடியாக இடிக்க வேண்டும் அல்லது
ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகத்துக்கும்,

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள்,
பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு
ஆணையம் உள்ளிட்டவை பிப்ரவரி 26க்கு முன் ஆஜராகி விளக்கமளிக்க
வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு Empty Re: ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Post by சக்தி18 on Tue Feb 11, 2020 12:39 pm

இரண்டு தடவை வந்து விட்டதா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1893
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum